இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
எண்.
பொருள்
- எழுத்துக்களின் பிறப்பு-இடம், முயற்சி. (சூத்திரங்கள்)
- தனிமொழி, தொடர் மொழி, பொது மொழி.
- பொதுப் பெயர்- தான், தாம், எல்லாம். (சூத்திரம்)
- ஆகுபெயர்- அன்மொழித் தொகை வேறுபாடு.
- பொது வினைகள்- (விரிவாக)
- உருபு மயக்கம்,
- காலங்காட்டும் உறுப்புக்கள் (சூத்திரங்கள்)
- சினை வினை-முதல்வினை.
- பொது வினை (வேறு, உண்டு, இல்லை, யார், எவன்.)(சூத்திரங்கள்)
- எல்லாவிடத்தும் வரும் அசைச்சொல். (சூத்திரம்)
- பெயர், வினை, இடை, உரிச் சொற்கள்- (விரிவாக.)(சூத்திரங்கள்)
- வினா வகை. (சூத்திரம்)
- விடை வகை. (சூத்திரம்)
- அடைமொழி- பொருள்கோள் (ஆற்று நீர், கொண்டு கூட்டு, தாப்பிசை, மொழிமாற்று.)
- உவமவுருபுகள் (சூத்திரம்)