பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 யாக உணர்த்தாமையால், வினு வினைக் குறிப்பு முற்றகும். அவ் வினைமுற்று, இங்கு உயர்தினைப் படர்க் கையில் ஆண்பால், பெண்பால், பலர்பால் என்ற மூன்று பால்களிலும் வந்துள்ளமையால், முப் பாற் பொதுவினை எனப்படும். (குறிப்பு: அ.தி யார்? அவை யார்? என அஃறிணை இருபாலிலும், நான் யார்? நாம் யார்? எனத் தன்மை ஒருமை-பன்மையிலும், நீ யார்? விேர் யார்? என முன்னிலை ஒருமை-பன்மையிலும், "யார் என்னும் வின வினைக் குறிப்பு முற்று, புதிய வழக்காக வழங்கி வருதலும் உண்டு. கானர் (கான் + ஆர்) என, யார்-ஆர் என, மருவி வருதலும் உண்டு.) இலக்கண விதி: வினப் பொருளைத்தரும் யார் என்னும் வினைக்குறிப்பு முற்று, உயர்தினை முப் பால்களுக்கும் பொதுவினையாக வரும். யாரென் விவிைனைக் குறிப்புயர் முப்பால். (ந-நூற்பா 349.) (எவன்’ என்னும் வி ைவினைக் குறிப்பு முற்று) அஃதெவன், அவையெவன் இவ் வெடுத்துக்காட்டுக்களில் உள்ள எவன் என்பது,வினப்பொருளைத் தரும் வினைமுற்ருகும். அது, தொழிலையும், காலத்தையும் வெளிப்படை -யாக உணர்த்தாமையால், வி ைவினைக் குறிப்பு முற்றகும். ■