பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 அவ் வினைமுற்று, இங்கு அ..றிணை ஒன்றன் பால், பலவின்பால் ஆகிய இரண்டு பால்களிலும் வந்துள்ளமையால் இருபாற் பொதுவினை எனப் படும். (எவன்-என்னும் வி ைவினைக் குறிப்பு முற்று, 'என்-என்ன-என்னை”என விகாரப்பட்டு வருதலும் உண்டு.) அவற்றிற்கு எடுத்துக்காட்டுக்கள் வருமாறு: நீ படித்ததன் பயன் என்? நீ கூறியது என்ன? நீ கூறியதன் பொருள் என்ன? இவற்றில், எவன் என்னும் வினு வினைக் குறிப் முற்று என்-என்ன-என்னை' என விகா ரப்பட்டு வந்துள்ளன. இலக்கண விதி: வினப் பொரு 2ளத் தரும் எவன் என்னும் வினைக்குறிப்பு முற்று, அ..நினை இருபாலுக்கும் பொதுவினையாக வரும். (விணக்குறிப் முற்று=குறிப்புவினைமுற்று) எவனென் விவிைனைக் குறிப்பிழி யிருபால். (ந-நூற்பா 350.) 9. எல்லாவிடத்தும் வரும் அசைச் சொல் நான் தான் - தோன் - அவன் தான் நாம்தாம் _lவிர்தாம் - அவர் தாம். இவ் வெடுத்துக்காட்டுக்களில் உள்ள தான்தாம்' என்ற இடைச்சொற்கள், அசைச் சொற்