பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 களாகும். இவை, தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடங்களிலும் அசைநிலைப் பொருளில் வருவதால், எல்லாவிடத்தும் வரும் அசைச் சொற் கள் எனப்படும். இவையேயன்றி, இவைபோல் வன பிறவும் உள. அவை வருமாறு: யா, கா, பிற, பிறக்கு, அரோ, போ, மாது, இகும், சின், குரை, ஒரும், போலும், இருந்து, இட்டு, அன்று, ஆம், தாம், தான், கின்று, கின்று என்பனவாகிய இவ் விருபது இடைச்சொற்களும் தன்மை, முன்னிலை படர்க்கை ஆகிய மூன்று இடங்களிலும் அசைகிலேப் பொருளில் வரும். எனவே, இவை எல்லா இடத்தும் வரும் அசைச் சொற்கள் எனப்படும். யா பன்னிருவர் மானக்கர் === LL JIT இவளிவட் காண்டிகா * &ᏏfᎢ ஆயனை யல்ல பிற == பிற பிறக்கதனுட் செல்லான் - பிறக்கு இருங்குயி லாலுமரோ - அரோ பிரியின் வாழா தென்போ - போ விளிந்தன்று மாதவர்த் தெளிந்த - மாது கண்டிகு மல்லமோ கொண்க - இரும் ஈங்கா கியவா லென்றி.சின் --- பின் அதுபெறலருங் குரைத்தே _ கு)ை அஞ்சுவ தோரு மறனே -- ஒரும் வருந்திகின போலும் _போலும் ாகனவென் றெழுந்திருந்தேன் _ இருந்து நெஞ்சம் பிளர்,திட்டு - - இட்டு