பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



VI


  1. எடுத்தியம்பும் கட்டுரைகள்
  2. வாழ்க்கைக் குறிப்புக் கட்டுரைகள்
  3. நடை முறைச் சமுதாயவியல், பொருளியல், கல்வியியல் கட்டுரைகள்.
  4. பிறர் சொற்பொழிவுகளைக் கேட்டுக் குறிப்பெடுத்தல்.
  5. பிறர் வானெலிப் பேச்சைக் கேட்டுக் குறிப்பெடுத்தல்
  6. வானெலிப் பேச்சுக் குறிப்புக்களைப் பின் விரித்து எழுதுதல்.
  7. கொடுத்த தலைப்புக்கள் பற்றிக் கட்டுரைகள் எழுதுதல்.
  8. கொடுக்கப்பட்ட மேற்கோள் நூல்களிலிருந்து கட்டுரைப் பொருள் திரட்டல்.
  9. பொருள் வகையாலும், நடை வகையாலும் சிறந்த கடிதங்கள் எழுதுதல்.
  10. அரசியல் அலுவலகங்களுக்கும், ஊராட்சி, நகராட்சிக் கழகங்களுக்கும் குறித்த பொருள்கள் பற்றி விண்ணப்பங்கள் எழுதுதல்.
  11. கற்பனைக் கட்டுரைகள்.
  12. நிறைவேறிய தீர்மானங்களை உரிய இடங்களுக்கு அனுப்பி வைத்தல்.
  13. ஒரு பொருள் அல்லது சூழ்நிலை பற்றி ஒட்டியும் வெட்டியும் உரையாடல் அமைத்தல்.
  14. நூல் மதிப்புரை எழுதுதல்.
  15. செய்யுள் திரண்ட பொருள் எழுதுதல்.
  16. கூட்டங்கள், மாநாடுகளுக்கு வரவேற்புரை எழுதுதல்.