பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



VII
  1. பிரிவுரை எழுதுதல்.
  2. வெள்ளி விழாக் காலப் புகழுரையும், மறுமொழியும்.
  3. நாடகக் காட்சிகள் அமைத்தல்.
  4. மாணவர் மன்றங்களுக்கு விதிகள் அமைத்தல்.
4. மொழிப்பயிற்சி
  1. வாக்கியம்-பல வகைகள்
  2. வாக்கிய அமைப்பு-எழுவாய், பயனிலை, செயப்படுபொருள், எச்சங்கள் நிற்கும் முறை.
  3. ஒரே கருத்தைப் பல உருவ வாக்கியங்களில் வெளியிடுதல்.
  4. பத்தியமைப்பு - முன்னிலும் விரிவாக.
  5. நடை-விரிவாக.
  6. வழுஉ சொற்களும் திருத்தமும் முன்னிலும் விரிவாக.
  7. விலக்குதற்குரிய இழி வழக்குக்கள்.
  8. நிறுத்தற்குறிப் பயிற்சிகள்.
  9. மரபு.
  10. உவமைகளும், பழமொழிகளும் வைத் தெழுதுதல்.
  11. உவமை உருவக மாற்றம்.
  12. வல்லெழுத்து மிகும் இடங்களும், மிகா இடங்களும் (முன்னிலும் விரிவாக.)
  13. இடம் விட்டெழுதுதலும், சேர்த்தெழுதுதலும்.
  14. சொற்களை இடம் விட்டு எழுதுதலும், சேர்த்து எழுதுதலும்.