பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 என்ற வினைச் சொல்லுக்குப் பின்னும் வந்துள் ளது. 'மற்று என்னும் இடைச்சொல் அறிவாம்’ என்ற வினைச் சொல்லுக்கு முன்னும், என்னை என்ற பெயர்ச் சொல்லுக்கு முன்னும் வந்துள் Tெது. இங்ங்னம், தனித்து இயங்காமல் பெயர் வினைகளைச் சார்ந்து, அவற்றின் முன்னும் பின் னும் அகத்துறுப்பாயும், புறத்துறுப்பாயும் ஒன் றும் பலவும் இடைச்சொற்கள் வரும். அவை, வேற்றுமை உருபுகள், இடைநிலை களும் விகுதிகளுமாகிய வினை உருபுகள், சாரியைகள், உவம உருபுகள், தத்தம் பொருள் உணர்த்தும் சொற்கள், இசைநிறை, அசைாகிலே, குறிப்பால் பொருள் தரும் சொற்கள் என எட்டு வகையின வாய் வரும். இவ் விடைச்சொற்கள், பெயர்ச் சொற்களு மாகாமல் வினைச் சொற்களுமாகாமல், அவற்றின் வேறுமாகாமல் இடை நிகரணவாய் கிற்றலாலும், பெயர் வினைகளின் இடமாக கடத்தலினலும் இடைச்சொற்கள் எனப்பட்டன. (1) வேற்றுமை உருபுகள்: ஐ-ஆல்-கு-இன்அது-கண் என்ற வேற்றுமை உருபுகள் இடைச் சொற்களாகும். (2) வினை உருபுகள்: (இடைநிலைகள்-விகுதி கள்) த்-ட்-ற்-இன் போன்ற இடைநிலைகளும்,