பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 தொடர்கிலேச் செய்யுள் = − = − _ --- - 6-10. மழலைவண்........................ விளைக்கும் சொற்பொருள் மழலை வண்டானம் - இ ள ஞ் பொன் நிறம் பெற்ற (தன் கரு சொல்லையுடைய நாரை, நிறம் மாறிப்) பொன்னிற புலர் மீன் கவர-உலர்த்தியிருந்த மாக விளங்குகின்ற, மீனை (கருவாட்டை)க் கவர, _ == + -- ச. ே து:விTதிெ:தல் நீல் எருமையின் புறத்ஆஇழந்துபெண்கள், எருமையின் முதுகிலேயிருந்து, ஒம்புபு-அம் மீனைக் காத்து, இரும் சிறை புலர்த்தும்-பெரிய எறிகுழை-(அ ந் ந ரை க ளின் சிறகுகளை உலர்த்துகின்ற, மேல்) வீசி எறிந்த காதணி, தேன் பொழி - தேனைப் பொழி கின்ற, o புன்னை நுண் தாதால் - புன்னை யின் நுண்ணிய மகரந்தப் பொடியால், | கருதது உலர்த்தியிருக்கும் மீனைக் கவர வரும் வண்டானத்தின் மேல் துளைச்சியர் தம் காதணியை எறிய அஃது அங்கே எருமை மீதிருந்து சிறகை உலர்த்திக் கொண்டிருக்கும் காக்கைக்குத் துயரந் தந்தது. அலைகடல் காக்கைக்கு - அலை வீசும் கடல்வாழ் காகத்திற்கு, |೫ಿ விளக்கும்-துன்பத் தையுண்டாக்கும். விளக்கம் இதில் திணை மயக்கம் கூறப்படுகிறது. நெய்தல்நிலத்தில் துளைச் சியர் மீன் உலர்த்தியிருக்கின்றனர். அப்பொழுது தாரைகள் அதைக்கவர வருகின்றன. அம் மகளிர் தம் செல்வச் செருக்கால் காதணியை அவற்றின் மேல் எறிகிருர்கள். அவ்வழியே ஒர் எருமை வருகிறது. அதன் மேல் கடற்காகம் ஒன்று அமர்ந்திருக்கிறது. அந் தக் கள்கம் பொன்னிறத்தோடு விளங்குகிறது ; காரணம் புன்னை மர நிழலிலே உறங்கிக் கொண்டிருக்கும் போது அம்மரத்தின் மக ரந்தப் பொடி பட்டுப் பொன்னிறமாயிற்று. அந்தக் காக்கையின் மேல் பட்டு விடுகிறது துளைச்சியர் எறிந்த குழை அதனுல் அடி பட்ட காக்கை துன்பப் படுகிறது. நாரையும் எருமையும் மருத நிலத்துக்குரியன. கடற்காகமும் மீனும் நெய்தலுக்குரியன. இவ்விரு திணைக்கும் உரிய பொருள் களும் கலந்து வந்தமையால் இது திணை மயக்கம். - இலக்கணம் புலர் மீன்-வினைத்தொகை. ஒம்புபு-செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம். அலைகடல்-வினைத்தொகை.