பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பு:மகானு று f / Yo நல்கிய வளன் - கொடுத்த செல்

ை கதை,

நின் நயந்து உறைநர்க்கும் நின் ஃ ைவிரும்பி நின் சார்வாக உள்ள மகளிர்க்கும், நயந்து உறைநர்க்கும் - நீ அன்பு செய்து ஒழுகும் மக ளிர்க்கும், பல் மாண் கற்பின் - பல குணங் களாலும் மாட்சிமைப் பட்ட கற்பினையுடைய, நின் ஃொ முதலோர்க்கும் - நின் சுற்றத்துள் மூத் தி மகளிர்க் (1,1), கடும்பின் கடும்பசி தீர - நமது சுற்றத்தின் கொடிய பசி நீங் குப) படி, s - s?

கரு என் மனைக்குரியவளே ! செல்வத்தை உனக்கு வேண்டியவர்கட்கும், கட்கும் மற்றவர்கட்கும் வழங்குவாயாக. | நின் நெடும் குறி எதிர்ப்பை நினக்கு நெடு நாட்களாகக் குறித்த எதிர்ப்பை, நல்கியோர்க்கும் - கொடுத்துத விய மகளிர்க்கும், இன்னேர்க்கு என்னது-(மற்றும்) இப்படிப் பட்ட தன்மையுடை யவர் என்று கருதாமல், என்னெடும் சூழாது - என்னையும் கலந்து ஆலோசிக்காமல், வல்லாங்கு வாழ்த்தும் என்னது. இனிக் திlெ லையின்றி நன்கு வாழக் கடவோம் என்று கரு தாமல, நீயும் எல்லோர்க்கும் கொடு நீயும் யாவர்க்கும் வழங்கு GLJITELITE. த்து வள்ளல் குமணன் வாரி வழங்கிய நமக்கு உதவியவர் என்னைக் கேளாமல், நாளைக்கு வேண்டு மென்று கருதாமல் எல்லோர்க்கும் வழங்கு . விளக்கம் இப்பாடல் புலவர் பெருஞ்சித்திரளுருடைய விரிந்த உள்ளத்

ை || 1.

、"W"s"(" D விளக்கு கிறது. புலவர் வறுமையில் வாடி வதங்கியவர் : குடும்பத்தோடு பட்டினி கிடந்த கூறிப் பரிசில் பெற்று வந்தார். அவர் மனப் பண்பிற்கேற்ப மனைவி யமைந்ததையும் அதுவும் பல நாள் வர். இந்நிலையைக் குமணனிடம் அப்பெரும் பரிசிலைப் பல நாள் வைத்துக் கொண்டு இன்பமாகக் காலங் கழித்திருக்கலாம். ஆளுல் புலவர் உள்ளம் அதை விரும்ப வாரி வழங்கு என்று கூறுகின் ருர். கருதாதவர் என்பதும் பெரி தாகக் வில்லை. எல்லோர்க்கும் வாரி இதல்ை அவர் பொருளைப் ஈந்து மகிழும் பேருள்ளம் படைத்தவர் என்பதும் புலகிைன்றது. அவர் மனைவியாரும் இவர் உளப் பாங்கிற்கேற்ப நடக்கும் இயல்பினராக இருத் தலினால், இப்படி யிப்படி வழங்கு எனக் கூறு கின் ருர். மாருக முடியாதல்லவா ? இருப்பின் எல்லோர்க்கும் வழங்கு என்று கூறு இவருடைய மனைவியால் அன்பு செய்யப்பட்ட மகளிரும் அவ வம்மையாரிடம் அன்பு காட்டுவோரும் என இருவகையினர் உளல் அவ்விருவகை மகளிர்க்கும் வழங்குக என்கின்ருர்.