பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சடையப்பர் கொடைச்சிறப்பு 1 Í 3 உறைநர்-உறை-ந்-அர். உறை - பகுதி, ந்-பெயரிடை - நிலை, ஆர் - விகுதி. = * சூழாது-சூழ்+ஆ+த் +உ. சூழ் பகுதி, ஆ , ஒதிர்மறை இடைநிலை, த் - எழுத்துப் பேறு, உ - வினையெச்ச விகுதி. வாழ்தும்-வாழ்-தும் வாழ்-பகுதி, தும் - தன்மைப் பன்மை வினைமுற்றுவிகுதி. கிழவன்-உரியவன். கிழமை-அன் மை விகுதி கெட்டு வ் என்ற உடம்படுமெய் பெற்றுக் கிழவன் என்ருயிற்று. 2. சடையப்பர் கொடைச்சிறப்பு இரவு நண்பகல்’ என்று தொடங்கும் பாடல் கண்டி நாட் டரசனுகிய பரராச சிங்கன் பாடியது. கண்டி ஈழ நாட்டின் ஒரு பகுதி. இவன் பரராச சேகரன் எனவும் வழங்கப்படுவான். சடை பப்ப வள்ளலைப் புகழ்ந்து பாடியது. இது. ஒரு சமயம் கண்டி நாடு பஞ்சத்தால் வாடியது. அப்பொழுது அங்குச் சென்றிருந்த புலவரொருவர் ச ைட ய ப் ப வள்ளலின் கொடைக் திறத்தைப் புகழ்ந்து கூறி, அவர்பால் உதவி பெற முயல்க என்றனர். அவர் சொற்படியே பரராச சிங்கன் வள்ளலை வேண்டிச் செய்தியனுப்பினன். ஈயும் இதயம் படைத்த வள்ளல் பல மரக்கலங்களில் சோழ நாட்டு நெல்லை அனுப்பினர். நெல்லைப் பெற்றுப் பஞ்சம் தீர்ந்த பாாசன் நன்றி தெரிவிக்கும் முறையில் வாயாரப் புகழ்ந்து இப் டலப் பாடி அனுப்பினுன் , சடையப்பர் திருவெண்ணெய்நல்லுரரினர். கம்பரை ஆதரித்து வந்த பெருத்தகை. இரவு கண்பகல்......................... . ...வாழவே சொற்பொருள் தரு உயர்ந்திடு புதுவை அம்ப தி - | DIT ffffEgyr துள்ள புதுச்சேரி என்னும் பதி யிலே, தங்கும் ம | னி ய சேகரன் - வாழ்ந்து வரும் .ெ . ரு மி த முடைய தலைவனுகிய, சங்கரன் தரு - சங்கர வள்ளல் பெற்றெடுத்த, சடையன் என்ற ஒரு-சடையப்ப வள்ளல் என்னும் ஒப்பற்ற, மு.-8 செழித்து வளர்ந் தரும தேவதை வாழவே - தரும தேவதை சோழமண்டலத்தில் வாழ்வதன் காரணமாகவே, | இரவு நண்பகல் ஆகில் என் - இரவு பகலானுல் என்ன?, பகல் இருள் அரு இரவு ஆகில் என் - பகற் பொழுது இருள் நீங்கா இரவானுலென்ன?, இரவி எண்திசை மாறில் என் - கதிரவன் எட்டுத் திசைகளி லும் மாறிச்சென்ருல் என்ன?,