பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாம்பும் எலுமிச்சம்பழமும் 115 ==== SSMSSSMSSSMSSSMSSSMSSS _ ஆ. இரட்டுற மொழிதல் அஃதாவது இரண்டு+உற-மொழிதல். இரண்டு-இரட்டு என வி. ட்டது. ஒரு சொல்லோ தொடரோ நின்று இரு பொருள் தா, று பாடுவது இரட்டுற மொழிதல் எனப்படும். இதனைச் வே ைஎன் றும் சொல்லுவர். அது செம்மொழிச் சிலேடை என் றும், பிரி மொழிச் சிலேடை என்றும் இருவகைப் படும். இங்கு இப் , தியில் காளமேகப் புலவர் பாடலும் அந்தக் கவி வீரராகவ முதலியார் பாடலும் வந்துள்ளன. பெரிய விடமே ச்ேரும் என்று தொடங்கும் பாடலை இயற் றியவர் காளமேகப் புலவர். இவர் திருக்குடந்தையைச் சேர்ந்தவர். வைணவர். திருவரங்கத்துக் கோவிலில் மடைப் பள்ளியில் பணி | TI. I. நi) பி வந்தவர். திருவானைக்காக் கோவில் தாசி மோகளுங்கியிடம் காதல் கொண்டு அவளுக்காகச் சிவநெறியை மேற் கொண்டவர். விரைந்து கவிபாடும் ஆற்றல் பெற்றவர். வசை கவி பாடுவதில் பெயர் பெற்றவர். ம்ணி தர்கள் மேல் மட்டுமின்றிக் கடவுளர் மேலும் வசைகவி பாடியிருக்கிருர். வசைக்கவிக்கோர் காள மேகம் எனப் புகழப் பட்டவர். இவர் சுமார் நானுாறு ஆண்டு ('; முறபடடவா இT டlT. 1. பாம்பும் எலுமிச்சம்பழமும் பெரியவிடமே...................... பு .பழம் சொற்பொருள் :தம் பொழியும் சோலை - தேன் எரிகுணமாம் - கோபக் கு ன ந்ெதுகின்ற பூஞ்சோலைகள் முடையதாகும்; சூழ்ந்துள்ள, எலுமிச்சம் பழம் - எலுமிச்சம் திரும்கலராயன் வரையில் - திரு பழமானது, மலேராயன் என்பவனுடைய பெரிய இடமே சேரும் - பெரிய மலையில், | வர்கள் கையில் கொடுக்கப் பாம்பு - பாம்பானது, | படும், பெரிய் விடமே சேரும் . மிகுந்த பித்தர் முடியேறும் - பித்தர்கள் நஞ்சை உடையதாகும், தலையில் தேய்க்கப்படும், பித்தர் முடி ஏறும் - பித்தன் அரியுண்ணும்- (ஊறுகாய்க்காக) என்னும் பேரையுடைய சிவன் அரியப்படும், முடியில் பொருந்தியிருக்கும், ! உப்பு மேலாடும் - உப்பு அதன் அரி உண்ணும் - காற்றை உண் மேல் துரவப்படும், னும், எரி குண மாம் - அதன் சாறு பட் உப்பும் - காற்ருல் உடல் பருக் டால் எரிச்சல் உண்டாகும் ; கும், ( ஆதலால் ) பாம்பு எலும்பிச் மேல் ஆடும் - மேலெழுந்து பட சம் பழத்துக்குச் சமம். மெடுத்து ஆடும் :