பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 பல்சுவை இலக்கணம் இம்பர்வான்-உம்மைத்தொகை வாழ்ந்தோம்-தன்மைப்பன்மை வினைமுற்று. பூசும், தின்னும்-செய்யுமென்னும் வாய்பாட்டு வினைமுற்றுக் ←Ꮒ6iᎢ . கைம்மா -இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை. இ. சீட்டுக்கவி புலவர்கள் அரசர்களிடமோ வள்ளல்களிடமோ தாம் பெற நினைக்கும் பொருளைக் குறித்துக் கடிதம் எழுதுவார்கள். புலவர்கள் கடிதம் எழுதினுல் உரைநடையிலா எழுதுவர் ? செய் யுன் வடிவிலேதான் எழுதுவர். அவ்வாறு செய்யுள் வடிவில் எழுதப்படும் கடிதத்திற்குத் தீட்டுக்கவி என்று பெயர். அது சீட்டுக் கவியென மாறியது, இப்பாடல் மதுரைச் சொக்கநாதர் (மதியழகர் அஃதாவது சோமசுந்தரக் கடவுள்) எழுதியது. இவர் தமக்குப் பொருள் வேண்டி எழுதவில்லை பாணபத்திரர் என்பவர் தம் வறுமையை நீக்கச் சொக்கநாதரிடம் முறையிட்டார் அவர் சேர மன்னனுக்கு ஒரு பரிவுரைக் கடிதம் (கிடாரிசுக் கடி தம்) கொடுத்தனுப்பினர். அக் கடிதமே இந்தச் சீட்டுக்கவி. இது இறைவனல் பாடப் பட்டதாகலின் திருமுகப் பாகாம் எனவும் படும். மதிமலி....................................விடுப்பதுவே சொற்பொருள் மதிமலிபுரிசை - திங்கள் தவழும் மொழிந்திடும் ஆாற்றம் - தெரி மாடம் - மாடங்களும் நிறைந்த, பருவக் கொண்மூ படி என - கூடல் பதிழிசை நிலவும் மது கார் காலத்து மேகத்தின் 蠶 தன்மையைப் போல, ᏞJF ' © ம் வரிச் அன்னம் - ! ಶ್ಗಣ 'ನಿಧಿ. நிறம் பொருந்திய பாவலர்க்கு - தன்பால் வரும் ! புலவர்கட்க கோடு l _த @っ பொருந்திய சிற்குகளையுடைய ஒருமையன் - ஒருமித்த மனத் அன்னங்கள், தோடு, பயில்பொழில் . பயின்று திரி உரிமையின் உதவி அவ்வவர்க்கு கின்ற சோலையையுடைய, ஏற்பப் .ெ பா ரு ள் க ளை க் ஆலவாயில் - திருவால வாய்ப் கொடுத்து, பதியில், அணி திகழ் குரு மாமணி திகழ்மன்னிய சிவன் யான் - எப் அழகு பொருந்திய நல்ல நிற்ம் பொழுதும் வீற்றிருக்கும் சிவ விளங்குகின்ற உயர்ந்த இரத் கிைய நான், தினங்கள் பொருந்திய, o