பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7.99 பட்டால் நோய் நீங்கும் என்று சிலர் கூறினர். பல்சுவை இவர் வைணவரா யிருந்தும் முருகன் மீது இப் பிள்ளைத் தமிழைப் பாடினர். உடனே அந்நோய் நீங்கப் வாரா துள்ளது. படும். பெற்ருர் என்ப. ப் பருவத்திலுள்ள பாடல் இங்குப் பாடமாக வந் வாரானேப் பருவம் வருகைப் பருவம் எனவும் வழங்கப் இது குழந்தையின் பன்னிரண்டாம் மாதத்திற்குரிய பருவ நிகழ்ச்சியைக் குறிக்கும் பெற்றேர் குழந்தையைத் தம்பால் வுரு மாறு அழைக்கும் முறையில் அமைந்திருக்கும் இப் பருவத்தின் பாடல்கள். வாரானை-வருகை, தொழிற்பெயர். னை என்பது தொழிற்பெயர் விகுதி. 呜 திருச்செந்துார் வளம் வெண்மைச் சிறை ..................... வருகவே சொற்பொருள் வெண்மைச் சிறை புள் - வெண் மையாகிய சிறகுகளையுடைய பறவைகளாகிய, ஒதிமங்கள்-அன்னங்கள், விரை கேதகையின் - ம ன ம் பொருந்திய தாழையினுடைய, மடல் எடுத்து-மடலை எடுத்து, விரும்பும் குழவி என - விரும்பப் படுகின்ற கு ழ ந் தை ைய ப் போல, மடியின் மீது இருத்தி - ம டி யில் வைத்துக்கொண்டு, கோதாட்டி - (கண்ணே, செல் வமே என்று) பாராட்டி, திண்மை சுரி சங்கினில் - னிய வளைந்த சங்கிலே, குவளை தேறல் முகந்து - குவளை மலரின் தேனை முகந்து, ! பால் ஊ ட் டி - பாலாக உ ண் பித்து, செழும் தாமரை-செழுமையான தாமரையினுடைய, நெட்டு இதழ் விரித்து - நெடிய இதழ்களை விரியச் செய்து, .ே சிர்த் து - அத்தாமரையிலே துயிற்றி தாலாட்ட உறங்கப் பண்ணி தாலாட்ட, திண் பெண்மை குருகுக்கு - பெண் நாரைப் பறவைக்கு, ஒரு சேவல் பெரிய குருகு - ஒரு பெரிய ஆண் நாரையானது, தன் வாயில் பெய்யும் இரையைத ன் வா யி ற் .ெ க | ண் ட இரையை, கூர் அலகு பிளந்து-கூரிய வாயல கைப் பிளந்து, பெட்பின் இனிது அளிக்கும் - விருப்புடன் மகிழ்ந்து கொடுக் கின்ற, வண்மை புதுமை திருச்செந் துார்-வண்மையும் புதுமையும் நிறைந்த திருச் செந்துரரில் எழுந்தருளியிருக்கின்ற, வடிவேல் முருகா - கூரிய வேலை ஏந்திய முருகனே, வருகவே-, வளரும் களபம் மார்பு இலங்குநாடோறும் வளர்ந்து வரும் சந்தனம் பூசிய மார்புகளே யுடைய வள்ளி க ன வ ா வருக - வள்ளி மணுளனே வருக.