பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலரும் மாலையும் 1955. - பானது உன்னை விழுங்கவும் கூகை ஆந்தை போல - கோட் செய்யுமா ? டானையும் ஆந்தையையும் வளர்ந்து வளர்ந்து - நாடோறும் போல, சிறிது சி றி த ா க வளரப் பெற்று, நீ யு ம் - வெண்ணிலாவாகிய வந்த வெண்ணிலாவே - உருப் நீயும், பெற்று வந்த வெண்ணிலவே, மீண்டும் - மறுபடியும் நாடோ பகல் - பகற் பொழுதெல்லாம், றும், கூ ட் டி னி ல்_உறங்குவாயோ வாடி வாடி போவதேனே- கூட்டுக்குள்ளேயே உறங்கிக் குறைந்து குறைந்து ம்ெலிந்து கொண்டிருப்பாயோ, போவது ஏன் ? விளக்கம் வானத்துப் பிறை நிலா நிலத்திலிருந்து நோக்குவார்க்கு, நீரில் மிதக்கும் ஒடம் போலக்காட்சி தரும் ஆதலின் வெள்ளியோடம் போல என்ருர், நிலாவை ஒடம் என்று கூறியதற்கு ஏற்ப, அதனைச் சூழ்ந்துள்ள நட்சத்திரங்களை மீன்கள் ” என்ற சொல்லால் குறித்த நயம் பாராட்டத் தக்கது. ஒடம் செல்லும் நீரில் மீனினங் கள் உண்டல்லவா ? நிலா கதிரவனுடைய ஒளியை வாங்கித்தான் நமக்கு ஒளி யைத் தருகிறது. அதனை உணர்த்த வெங்கதிர் குளிக்கும் ' என்ருர் நிலா வெண்ணிறமாகத் தோன்றுகிற காரணத்தால் அதனை நோக்கிப் பாற் கடலில் மூழ்கியதால் இந்நிறம் பெற்ருபோ என்று கேட்கும் பொருளில் ' பாற்கடலும் ஆடுவையோ’’ என்ருர். வெங்கதிரிலும் குளிக்கின்ருய், பாற்கடலிலும் குளிக்கின்ருய் என்று வியக்கின் ருர். நிலாவைக் கண்டு அல்லி மலரும், தாமரை குவியும். இஃது இயல்பு. இதனைக் கண்டு தாமரை வாடும்படியாக நீ செய்வதற்கு அஃது என்ன தவறு செய்தது என்று கவிஞர் கேட்கிரு.ர். இராகு என்ற பாம்பு சந்திரனை விழுங்குவதாகச் சொல்வது புராண் மரபு. இதனைச் சந்திர கிரகணம் என்பர் உலகோர். வளர்ந்து வள்ர்ந்து என்ற பகுதியில், தோன்றிய பொருள் ஒரு நாள் மறைதலுண்டு என்னும் உலகியல்பைக் குறிப்பாக உணர்த்து கிரு.ர். கூகையும் ஆந்தையும் பகலில் வெளிப்பட்டுத் தோன்ரு. கூடு. |களிலேயே உறையும் நிலவும் பகலில் வெளிவராது. அதனுல் நில வும், கூகை முதலியன போலப் பகற்பொழுதில் கூட்டுக்குள்ளே இருந்து விடுமோ என்று ஐயுறுவது போல் கேட்கின்ருர். இலக்கணம் கோடி கோடி-அடுக்குத்தொடர். வெண்ணிலா-பண்புத்தொகை (வெண்மை-நிலா)