பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A26 பல்சுவை வெள்ளியோடம்-மூன்ரும் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை கடலும்-இறந்தது தழுவிய எச்ச உம்மை. ஆடுவை-முன்னிலை ஒருமை வினைமுற்று (ஆடு+வ்+ஐ) செய் தீங்கு-வினைத்தொகை. கூகை ஆந்தை-உம்மைத்தொகை. உ. இன்னிசைப்பாக்கள் 1. ஆதிவேதம்...................... .........பணியாயே ஆதிவேதும் என்று தொடங்கும் இப்பாடல் சீவக சிந்தாமணி என்னும் நூலில் பதுமையார் இலம்ப்கம் என்ற பகுதியில் உள்ள தாகும். சீவக சிந்தாமணி ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்ருகும். இது சீவகன் வரலாற்றைப் பற்றிக் கூறுவது. இந்நூலின் ஆசிரியர் திருத்தக்கதேவர். இப்பாடல் சீவகன் அரண்பர்தம் என்னும் மலை யில் எழுந்தருளியுள்ள அருகக்கடவுளை வழிபட்டுப் பாடுவதாக அமைந்துள்ளது. ஆசிரியரைப்பற்றி: பெயர் : திருத்தக்க தேவர். குலம் : சோழர் குலம். காலம் : கி பி. பத்தாம் நூற்ருண்டு என்பர். AFLD (LI LO : Gð)3F Gð7 i O. பிற நூல் : நரி விருத்தம். இவர் இருத்தகு முனிவர், திருத்தகு மாமுனிவர், திருத்தக்க மகாமுனிகள், தேவர் என்றும் வழங்கப் பெறுவர். சொற்பொருள் ஆதிவேதம் - கொலை முதலியன இறையோய் நீ - தலைவன் தி, இ ல் லா த தன்மையான நாதன் எனப்படுவோய் நீ - உல வேதத்தை, குக்கெல்லாம் தலைவன் நீ, பயந்தோய் நீ படைத்து உல! (இத்தன்மையஞ்கிய நீ) குக்குக் கொடுத்தவன் நீ, உன்பாத கமலம் தொழுவேங் அலர் பெய்மாரி அமைந்தோய் - உலகம் பூமழை பெய்து ஏத்தும்படி இருப்பவன் நீ, நவைசெய் - குற்றத்தைச் செய் நீ நீதி கள் - திருவடித் தாமரைகளைத் தொழுகின்ற எங்களுடைய, கின்ற, நெறியை - சன்மார்க்கங் களை, பிறவிக் கடல் அகத்து - பிறவி உணர்ந்தோய் நீ-முற்ற உணர்ந் பிாகிய கடலகத்து, தவன் நீ, சை யாப்பு அவிழ - பற்ருகிய நிகர் இல் காட்சிக்கு - ஒப்பில் தொடர்ச்சி நீங்கும்படி, லாத ஞானத்திற்கு, பணியாய்-அருள் செய்வாயாக