பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்னிசைப்பாக்கள் 129 தாகத்தையும் பசியையும் நீக்கியருளிய இறைவனுடைய அருள் திறத்தைக் குறிப்பாக உணர்த்துகின்ருர். வெள்ளடை என்பது திருக்குருகாவூரில் எழுந்தருளியிருக்கின்ற இறைவனுடைய திருப் பெயராகும். வள்ளடைநீ இடர் வாராமே காப்பாய் என ஒரு சொல் வருவிக்க. இலக்கணம் கடு இருள்-பண்புத்தொகை. வ ர ேம - எதிர்மறை வினையெச்சம் வா-பகுதி விகாரப்பட்டது. ஆ-எதிர் மறை இடைநிலை. வா--ஆ-மே. மே-எதிர் மறை வினையெச்ச விகுதி. 3. பால்கினைந்து.......... .....................இனியே ஆசிரியரைப்பற்றி: பெயர் : மாணிக்கவாசகர் (திருவாதவூரர்). ஊர் : பாண்டிய நாட்டிலுள்ள திருவாதவூர். பணி : அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சர். காலம் : கி. பி. 2ஆம் நூற்ருண்டென்றும், 9ஆம் நூற்ருண் டென்றும் கூறுவர். சிறப்புப் பெயர் : தென்னவன் பிரமராயன், இது பாண்டிய ஞல் கொடுக்கப்பட்டது. வேறு நூல் : திருக்கோவையார். இப்பாடல் மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் + T * * பிடித்த பத்து என்னும் பதிகத்தில் உள்ளதாகும். சொற்பொருள் ஆனந்தம் சிவபெருமானே - - தேனினச் பால் நினைந்து ஊட்டும் தாயி ஆய - இன்பமாகிய, சொரிந்து - தேனே னும் - குழந்தைக்குப் பசிக்குங் காலத்தைத் தானே நினைந்து, பாலை உண்பிக்கின்ற தாயைக் காட்டிலும், சாலப் பரிந்து - மிகுதியும் அன்பு கொண்டு இரங்கி, பாவியேனுடைய - பாவியாகிய எனனுடைய, ஊனினை உருக்கி புற உடம்பை மெலிவித்து, உள் ஒளி பெருக்கி - உள்ளத்தே ஞான ஒளியை மிகுவித்து, உலப்பு இலா - கேடில்லாத, Сур.—9 வார்த்து, புறம் புறம் திரிந்த-புறமெல்லாம் | i திரிகின்ற, செல்வமே - பெறுதற்கரிய செல் வமே, யான் உனை தொடர்ந்து - நான் உன்னேயே பின் தொடர்ந்து வந்து, சிக்கெனப் பிடித்தேன்-நன்ருகப் பற்றிக் கொண்டேன், இனி எங்கு எழுந்தருளுவது இனிமேல் நீ எங்கே எழுந்து செல்ல முடியும் ?