பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 பல்சுவை கருதது தாயைக் காட்டிலும் அன்பு கொண்டு என்னுடைய அறிவொ வளியைப் பெருக்கி இன்பந் தந்தருளிய சிவபெருமானே ! உன்னச் சிக்கெனப் பிடித்துக் கொண்டேன். இனி நீ எனக்கு அருள் செய் யாமல் எங்கே செல்ல முடியும் ? விளக்கம் உலகில் குழந்தை பசித்து அழுதால் ஓடி வந்து பால் தரும் தாயரும், அழுதாலும் காலந் தாழ்த்தித் தரும் அன்னையரும் எனப் பலவகையாக உள்ளனர். ஆளுல் இங்கே கூறப்படுகின்ற தாய் குழந்தை அழா முன்பே பசிக்கும் காலத்தையறிந்து பாலூட்டும் தாய். அத்தகைய தாயன்பைக் காட்டிலும் சிறந்தது சிவபெரு மான் அன்பு எனச் செப்புகின்ருர். தாய் ஊனினைப் பெருக்குவாள். இறைவனே உள்ளொளியைப் பெருக்கி அருளுகின்ருன். பாவியேன் என்றது அடியார்கள் இறை வன் முன்பு தம்மை அடக்கமாகக் கூறிக்கொள்ளும் மரபு பற்றியா கும். நான் பாவியாக இருந்தும் எனக்கு அருள் புரிந்தனையே என இறைவன் அருட் குறிப்பைப் புலப்படுத்துகின்ருர். ஊன் உருகு தலும், உள்ளொளி பெருகுதலும் அடியவர்க்கு இயல்பு. சிக்கென-கன்னடத்திலிருந்து தமிழில் வந்து வழங்கும் திசைச் சொல். உன்னையே தொடர்ந்து வந்து நன்முக இறுகப் பிடித்துக் கொண்டேன். அந்தப் பிடியிலிருந்து நீ தப்பவே முடியாது. கட் டாயம் எனக்கு அருள் செய்துதான் தீர வேண்டும் என்று கூறு கிரு.ர். இலக்கணம் சால- உரிச்சொல் 魯 ஊன்-சினையாகுபெயர் இலா-ஈறுகெட்ட எதிர் மறைப் பெயரெச்சம் உனை-இடைக்குறை ஆழ்வார்கள் திருமால் மீது பாடிய பாக்களின் தொகுதி தாலா யிர திவ்விய பிரபந்தம் எனப்படும். நம் பாடப் பகுதி பெரிய திரு மொழி என்னும் பகுதியில் வருவதாகும். இப்பாடலின் ஆசிரியர் திருமங்கை ஆழ்வார். இவர் திருமாலடியாரான பன்னிரு ஆழ் வார்களில் ஒருவர். இவர் திருமங்கை மன்னன் என்றும் சொல்லப் படுவார். o 4. குலந்தரும்......................................காம் சொற்பொருள் குலம் தரும் - உயர்குடிப்பிறப் அடியார் படுதுயர் ஆயின எல் பைத் தருவதும், லாம்-அடியவர் அடையும் துன் செல்வம் தந்திடும்-செல்வ வளத் பமெல்லாவற்றையும், தைத் தருவதும்,