பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜா அபர்ணா காதல்

தமிழும் தமிழரும் 互55 இலக்கணம் நிற்சார்ந்தவர்-நின்-சார்ந்தவர். இரண்டாம் வேற்றுமைத் தொகை. சொல்-சொல்ல என்பதன் இடைக்குறை. வேண்டுங்கொலோ-கொல்-அசைநிலை; ஒ-வினப்பொருள். இடை, கண்டம், காது-இடவாகுபெயர்கள். இடை முதலிய இடங்களில் உள்ள பொருள்களைக் குறிக்கும். ஊ. தமிழும் தமிழரும் தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழரின் சிறப்பையும் யாராட்டிக் கூறும் பாடல்கள் இப்பகுதியில் இடம் பெறுகின்றன. பழம் பாடலொன்றும், பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், இவர்களுடைய பாடல்களும் இங்குப் பாடமாக வந்துள்ளன. 1. தமிழ் ஓங்கலிடை............. ா த . ..தமிழ் சொற்பொருள் ஒங்கில் இடை வந்து - மலை அவற்றுள் ஒன்று - இரண்டு யிடைப் பிறந்து, பொருள்களுள் ஒன்று, உயர்ந்தோர் தொழி விளங்கி - மின் ஏர் தனி ஆழி - ஒளியும், சான்ருேர்கள் தொழும்படி அழகும், ஒற்றைச் சக்கரமும் யாக விளக்கமுற்று, உடைய, ஏங்கு ஒலி நீர் - மிக்க ஒலியை வெம் கதிர் - வெப்பம் பொருந் யுடைய கடல் நீரால் சூழப் திய கதிரோன் ஆகும், ,ஏனேயது - மற்ருென்று وستالا ஞாலத்து இருள் அகற்றும் - உல தன் நேர் இலாத தமிழ் - கத்து இருளை நீக்குகின்ற, தனக்கு ஒப்பில்லாத தமிழ் மொழி ஆகும். விளக்கம் ஓங்கலிடை வருதலும், உயர்ந்தோர் தொழி விளங்குதலும், ஞாலித்து இருள் அகற்றலும் கதிரவனுக்கும் தமிழுக்கும் உரிய தொழில்கள். - * கதிரவனுக்கு : உதயகிரியில் தோன்றுதலும் காலையில் பெரியவர் களால் தொழப்படுதலும் உலகில் இரவுப் பொழுதை விலக்குதலுமாகக் கொள்க.