பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் தமிழரும் £37 --- - --- o பாரதியார் பாடல்கள் எளிமையும் இனிமையும் உடையன. நாட்டுப்பற்றையும் மொழிப்பற்றையும் ஊட்டுவன. பயில்வார்தம் உள்ளுணர்ச்சிகளைத் தட்டி எழுப்பி, விசையொடிந்த கேகங்களில் முறுக்கேற்றி வீரமூட்டுவன. இவர் கதைகளும் எழுதியுள்ளார்.

  • .

\! Hiflī) 庙 Hi Fi Fi F H H H H H H து ! ...வேண்டும் த பாடல்கள் எளிமையானமையால் சொற்பொருள் தரப்பட கருத்து யாம் தெரிந்துகொண்ட பல மொழிகளுக்குள்ளும் த மி ழ் மொழியைப் போன்ற இனிய மொழி எங்குமே கண்டதில்லை. (அவ் வளவு சிறந்த மொழியை நாம் பெற்றிருந்தும்) பாமரத் கன்மை யுடையவர்களாய், விலங்குகளாய் உலகத் தார் நம்மை இகழ்ந்து பேச, இயல்பு கெட்டுப் பெயரளவிலே தமிழர் என்று சொல்லிக் கொண்டு உயிர் வாழ்வது நல்லதா? சொல்லுங்கள். இனிமை யான தமிழோசை உலகமுழுவதும் பரவும்படி இனி நாம் செய்ய வேண்டும். விளக்கம் பாமரர்-கல்வியறி வில்லா கவர்; பான்மை-இயல்பு: நாமம்பெயர்: தேமதுரம்-தேனின் இனிமை. பாரதியார் இந்தி, வடமொழி, ஆங்கிலம் போன்ற பல மொழி களும் பயின்றுள்ளார்; ஆ த லி ன் யாமறிந்த மொழிகளிலே " ன்ைருர். விலங்குகள் பேசாதவை. மனிதர்களோ பேசுபவர்கள். அதி லும் நாமோ இனிய தமிழ் மொழியைப் பேசுபவர்கள். அது நமது தாய் மொழி அதனைக் கற்பதும் வளர்ப்பதும் நமது கடமை. விலங்குகளுக்கு அந்த அக்கறையே இல்லை. நாமும் அவ்வாறு இருந் தால் நமக்கும் விலங்கினங்களுக்கும் வேறுபாடில்லே யாதவின் " விலங்குகளாய் என்ருர். தமிழர்கள் மான உணர்ச்சி உடைய வர்கள். பிறர் பழித்துாைக்க இடங் கொடார். ஆளுல் இன்ருே உலகம் இகழ்ச்சி சொல்கிறது. அதைக் கேட்டும் சும்மா கிடக்கி மூர்கள். தாய் மொழியில் அக்கறை கொள்வதாக இல்லை. இவ் வாறு மானவுணர்ச்சியற்ற நிலையில் தமிழர் என்ற பெயரளவில் வாழ்கின்ருர்களே தவிரச் செயலளவில் தமிழராக இல்லை என்று வருந்தி நாமமது தமிழரெனக் கொண்டு என்று கூறுகின்ருர். இனியேனும் த மி பூழி ன் ஒலி திக்கெட்டும் பரவட்டும் என ஆணேயிடுகிரு.ர். s -*