பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 பல்சுவை இலக்கணம் காணுேம்-தன்மைப் பன்மை எதிர்மறைவினைமுற்று. தேமதுரம்-தேன்-மதுரம். செய்தல் வேண்டும்-செய்க என்னும் பொருள்பட்டு வியங் கோள் வினை முற்றின்பாற்படும். தமிழ்ப் புலவர் யாமறிந்த S S S S S S S S S S S S S S S TS T S TTTS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S செய்வீன் கருத்து யாம் தெரிந்துகொண்ட புலவர்களுக்குள் கம்பர், ஆள்ளுவர், இளங்கோ என்ற் புலவர்களைப்போல உலகில் எங்கும் பிறந்திலர். துே உண்மையேயன்றி புகழ்ச்சியன்று.- நாம் ஊமையாகவும், செவிடாகவும், குருட்ாகவும் வாழ்கின்ருேம்; உங்கட்கு ஒன்று சொல்லுவ்ேன் நீங்கள் நலமாக, இன்பமாக வாழவேண்டுமென்ருல் தெருவெல்லாம் தமிழ் முழங்கச்செய்வீர். விளக்கம் பல மொழிக் காப்பியங்களையும் பயின்றவராதலின் இவர்களைப் போன்ற புலவர்கள் எங்குமே பிறந்ததில்லை என்று அறுதியிட்டுக் கூறுகின்ருர். தமிழ் என் தாய்மொழியாக இருப்பதால் உயர்வு நவிற்சியா கப் புகழ்ந்து கூறுகின்றேன் என்று எண்ண வேண்டாம். இது முற்றிலும் சத்தியம் என்று கூறுவார்; உண்மை என்று ஒதுகின்ருர். பாரதிக்குத் தாழ்வுற்றுக் கிடக்கும் தமிழ்ச் சமுதாயத்தைக் கண்டதும் சின்ம்'ப்ொங்கிக் கொண்டு வருகின்றது. தமிழின் பெரு மைய்ை ஒதாத வாய் ஊமையே; தமிழைத் கேளுத உலகனைத்தும் இகழ்ச்சி செர்ல அதையும் கேளாத செவி செவிடே, நம் நாட்டுத் தாழ்நிலையை, மற்ற நாடுகளின் மொழிப் பற்றைக் காதை, கண் கள் குருடே எனக் குமுறுகிரு.ர். இனி அதிகம் சொல்வானேன் ; ஒரே சொல், அதுவும் உறுதி தரும் சொல் கூறுவேன்; அதை உன்னிப்பாகக் கேளுங்கள், என் பாரி * ஒரு சொற் கேளிர்” என்ருர். -