பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- o, - 142 பல்சுவை இலக்கணம் o வெல்லாதது-வினை யாலணையும் பெயர். வாழ்வினில்-உருபு மயக்கம் (வாழ்வுக்கு) 4. தமிழன் 'தமிழன் என்ற பெருமையோடு’ என்று தொடங்கும் பாடல் நாமக்கல் கவிஞருடைய தமிழன் இதயம்’ என்னும் நூலின் இனத் தமிழருக்கு' என்ற தலைப்பில் வருவதாகும். o -- ஆசிரியரைப்பற்றி: பெயர் : வே. இராமலிங்கம் பிள்ளை. ஊர் : மோகனூரில் பிறந்தார்; நாமக்கல்லை வாழ்விடமாகக் கொண்டார். தந்தை வேங்கடராம பிள்ளை, காலம் : 1888 அக்டோபர் 10-ஆம் நாள் பிறந்தார். பிற நூல்கள் : அவனும் அவளும், மலைக்கள்ளன், சங்கொலி, மாமன் மகள், முதலியன. இவர் கவிஞராக விளங்குவதுடன் சிறந்த ஒவியரும் ஆவார். விடுதலைப் போரில் பேரார்வம் காட்டியவர். கத்தியின்றி ரத்து மின்றி என்ற இவரது வரடல் தமிழகமெங்கும் அறிமுகமான பாட லாகும். மலைக்கள்ளன் பெயர் பெற்ற பெருங்கதை நூலாகும். இவர் நாமக்கல் கவிஞர் என அன்பாக அழைக்கப்படுகிரு.ர். சென்னை அரசவைக் கவிஞராகவும் இருந்தார். தமிழனென்ற..............................நீண்டநான் ". . * - சொற்பொருள் இளந்தமிழா! அ! மிழ்தம் என்ற தமிழின் ஆசை. தமிழன் என்ற பெருமையோடுநான் தமிழினத்தான் என் னும் கொருமிதத்து. ல், அமிழ்தம் போன்ற இனிமை 1ான தமிழோசையை, | அண்டம் முட்ட-வான முகட் i s தலை நிமிர்ந்து நில்ல்டா-தலையை நிமிர்த்தி திற்ப யாக, தரணி எங்கும் - உலகமுழுவ தும், இணை இலா ஒப்பில்லாத, உன் சரிதை கொண்டு சொல் லடா - உன் பரப்புவாயாக, வரலாற்றைப் டில் மோதும்படியாக, * உலகு சலாம்-உலக முழுவதும், அகில தேச மக்களும் - அனைத்து நாட்டு மக்களும், | கண்டு ஆசை கொள் ாைர் செ 'கு -ே : பார்த்துத் தாமும் பயில | - வேண்டுமென்று விரும்பு படி செய்து, -