பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுச் செய்யுள் விவிைடை-புறநானூறு 147 இலக்கணக் குறிப்பு வரைக : அடி வாழ்த்துவம்-தன்மைப் பன்மை வினைமுற்று. அ ைவாழிய-வியங்கோள் வினைமுற்று. உறுப்பிலக்கணந் தருக : பயின்று-பயில்-ற்--உ. பயில்-பகுதி, ற்-இறந்தகால புடை-நிலை, உ_வினையெச்ச விகுதி. முழக்குவம்-முழக்கு+வ்+அம். முழக்கு-பகுதி, வ்-எதிர்கால 1டைநிலை, அம்-தன்மைப்பன்மை வினைமுற்று விகுதி. இ. நாட்டு வாழ்த்து 1. தமிழ் நாட்டின் சிறப்பை ஆசிரியர் எவ்வாறு விவரிக் கின்ருர் ? தமிழ்நாடு இவ்வுலகத்திலேயே புகழ் பெற்ற நாடு : பூஞ் ாேலேகளும் எழில்வனங்களும் மலைகளும் வற்ருது ஒடும் ஆறுகளும் நிறைந்திருக்கும் நாடு கம்பன், ஒளவை, திருவள்ளுவர், இளங்கோ, பாரதி முதலான புலவர்கள் பிறந்த நாடு; வாரி வழங்கும் வள்ளல் களும் மன்னர்களும் வாழ்ந்த நாடு என்று தமிழ்நாட்டின் சிறப்பை ஆசிரியர் விவரிக்கின்ருர். 2. இலக்கணக் குறிப்பு வரைக. பைந்தழிழ்-பண்புத் தொகை. பாய் கதி-வினைத்தொகை. கவி பாரதி-இருபெயரொட்டுப் பண்புத் தொகை. 3. பிரித் தெழுதுக. பைந்தமிழ்-பசுமை-தமிழ் 11. அறவுரை அ. புறநானூறு 1. ஒருவன் எவ்வாறு கல்வி கற்க வேண்டும்? ஆசிரியருக்குத் துன்பம் வந்த பொழுது அது நீங்கும்படி உதவி செய்தும், மிகுந்த பொருள் கொடுத்தும், ஆசிரியருக்கு வழிபாடு செய்வதில் வெறுப்புக் கொள்ளாமலும் ஒருவன் கல்வி கற்க வேண் டும். -