பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுச் செய்யுள் விணுவிடை-பெரியபுராணம் 159 16. உறுப்பிலக்கணம் தருக : கொடார்-கொடு-ஆ-- ஆர். கொடு-பகுதி, ஆ-எதிர் மறை இடை நிலை புணர்ந்து கெட்டது. ஆர்-பலர்பால் விகுதி. இட்டார்-இடு-ஆர். இடு-பகுதி, ஆர்-பலர்பால் விகுதி. பகுதி இரட்டித்து இறந்த காலங் காட்டிற்று. ఆత-స్గో அழு-பகுதி, அல்-எதிர்மறை வியங்கோள் குத. பெறுகேன்-பெறு-கு--ஏன். பெறு-பகுதி, கு-தன்மை ஒருமை விகுதி, ஏன்-விகுதி மேல் விகுதி. ಜ®ಣತà, ஆடு-பகுதி, தும்-தன்மைப் பன்மை விகுதி. உலந்த-உல+த்-த்-அ. உல-பகுதி, த்-சந்தி. நகரமானது விகாரம், த்-இறந்தகால இடைநிலை, அ-பெயரெச்ச விகுதி. உற்றேன்-உறு-ஏன். உறு-பகுதி, ஏன்-தன்மை ஒருமை = விகுதி, பகுதி இரட்டித்து இறந்த காலம் காட்டிற்து. ஆ. பெரிய புராணம் மெய்ப்பொருள் நாயனர் புராணம் 1. பெரியபுராணம்-பெயர்க்காரணத்தை எழுதுக. 2. பெரிய புராண நூலாசிரியர் வரலாற்றை வரைக. இவ்விரு விளுக்கட்கும் விடை உரைப் பகுதியிற் கண்டு கொள்க. 3. மெய்பொருளார் ஒழுகலாற்றைத் திரட்டி எழுதுக. சேதி நாட்டுத் திருக்கோவலூரில் மெய்ப்பொருள் நாயஞர் வாழ்ந்து வந்தார். சிவனடியார்களின் திருவேடத்தையே மெய்ப் பொருளாகக் கொண்டு வாழ்ந்து வந்தமையால் இவர் மெய்ப் பொருள் நாயனுர் எனப் பெயர் பெற்ருர். வேத விதிப்படி சிவனடியாரிடம் பக்தி செலுத்தி அவர் தம் குறிப்புணர்ந்து, தொண்டு செய்வார். அரசியல் நெறிப்படி அறந் தவருமல் ஆட்சி புரிவார். போர்க் களத்தில் பகைவரைத் தம் தோள் வலியால் முறியடிப்பவர். வாய்மை தவருதவர், நற்குணங் கள் மிக்கவர். சிவனடியார் வேடத்தை மெய்ப் பொருளாகக் கொள்பவர். - சிவனுறையும் கோவில் தோறும் பூசனைகள் குறைவின்றி நடை பெறவும் ஆடல் பாடல் முதலியன சிறப்புடன் நிகழவும் ஆவன செய்து வந்தார். தம் செல்வமனைத்தும் அடியவர்க்கே உரியன