பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s/。 பொதுச் செய்யுள் விணுவிடை


_ --

கொள்கையை இறுதியாகக் கூறி, இறைவன் திருவடியை அடைத் தார். l 11. இடஞ் சுட்டுக: (அ) இடை தெரிந்தருள வேண்டும்’ (ஆ) மங்கலம் பெருக மற்றென் வாழ்வு வந்தனைத் தது' o (இ) இன்றெனக் கையன் செய்தது யார் செய்ய வல் லார்?’ (அ) "இடை தெரிந்தருள வேண்டும்’-இது தத்தன் கூறியது; பொப்விேட்ங் கெர்ண்டு வ்ந்த முத்தநாதனை நோக்கிக் கூறியது. முத்தநாதன் நாயனருடைய_பள்ளியறையில் புகும்பொழுது "அர சர் துயில்கின்ருர், இடை தெரிந்தருள வேண்டும்' என்று கூறி ன்ை. (ஆ) மங்கலம் பெருக மற்றென் வாழ்வு வந்தணைந்ததுஇது ம்ெய்ப் பொருளார் முத்தநாதனை நோக்கிக் கூறியது அந்தப் iர்த்துள் நுழைந்த முத்தநாதனைக் கண்டதும்_அரசியார் எழுப்பக் கண்விழித்த நாயனர் முத்தநாதனை வணங்கி இவ்வாறு கூறினர். (இ) இன்றெனக் கையன் செய்தது யார் செய்யவல்லார்இது மெய்ப்பொருளார் கூற்று. தத்தனை நோக்கிக் கூறியது. தித்தன் முத்தநாதனை எந்த ஊறுமின்றி நகரெல்லையில் கொண்டு போய் விட்டு வந்தபொழுது நாயனர் அவனைப் பாராட்டி இன் றெனக்கையன் செய்தது யார் செய்யவல்லார்’ என்று கூறினர். 12. இலக்கணக் குறிப்பு வரைக அறநெறி வழாது-இரு பெயரொட்டுப் பண்புத்தொகை. க்ோயில்-கோவில் என்பதன் மரூஉ மொழி. குழை கொடி ஆட-உவமை ஆகுபெயர். வீழ்கின்ருர்-வினையாலனையும் பெயர். கழ்ல் சிந்தைசெய்வார்-தானியாகு பெயர். இமயப் பாவை-உவமையாகு பெயர். இ. கம்பராமாயணம் கைகேசி சூழ் வினைப்படலம் 1. இராமனுக்கு முன் வந்த கைகேயியைக் கம்பர் எவ் வாறு வருணிக்கிருர் ? தயரதன் இருக்கும் இடத்தை இராமன் தேடிவருதலை நோக்கி, தயர்தன் பரதன் நாடாளவேண்டும் என்பதையும் இராமன் காடே