பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுச் செய்யுள் வினவிடை-மனேன் ம்ணியம் 167 மாறு மன்னன் பணித்துள் ளான் என்று கூறியதும் கோசலை கன்று பிரிந்துழிக்கறவை யொப்பக் கலங்கிள்ை. என்று கம்பர் கூறு கின்ருர். உ. 'அன்னையே அறம் பார்க்கிலே இஃது இராமன் கூறியது. காசலேயை நோக்கிக் கூறியது. அவள் தானும் காட்டிற்கு வருகி நன் என்று கூறியபொழுது இராமன் கூறியது. 7. இலக்கணக் குறிப்பு வரைக குறுகினன் வருதல்-முற்றெச்சம். பகர்வென் என்னு-தன்மை ஒருமை வினைமுற்று. பவளவாய்-உவமைத் தொகை. செங்கையில் புதைத்து--உருபுமயக்கம். உனக்கு உங்தை--மரு.உ.மொழி. பணிமின் என்ருன்-ஏவல் பன்மை வினைமுற்று. கவித்தனன் வரும்டமுற்றெச்சம். புனைந்திலன் மெளலி-எதிர்மறைப்படர்க்கை வினைமுற்று. களினபாதம்-உவமைத் தொகை. எம்பி பரதன்-மரு.உ.மொழி. வேற்றுமை மாற்றினுள்-வினையாலணையும் பெயர். உனக்கு அறன்-மொழியிறுதிப் போலி. ஒன்றி வாழுதி-முன்னிலை ஒருமை வினைமுற்று. ஏயது உண்டு-இடைக்குறை. துங்குசெவி-வினைத் தொகை. விழுந்தாள் அரோ-அசைநிலை. அஞ்சும் அஞ்சும்-அடுக்குத்தொடர். அழியேல் என்ருன்-எதிர்மறைஏவல் வினைமுற்று. ஏகல் என்பது-எதிர்மறை வியங்கோள் வினைமுற்று. யானும் உரைக்கிலேன்-தன்மை ஒருமை எதிர்மறை விக்ன முற்று. தேவரும் உயர்ந்தார்-உயர்வு சிறப்பும்மை. தாங்கிய விஞ்சை-மரு.உ.மொழி. ஏயின செய்தல்-இலக்கணப்போலி. so H, LH

| | 18. பிரித்தெழுதுக. பகர்வென்-பகர்-வ்-என். உரையான்-உரை-ஆ-- ஆன். துவண்டு-துவள் -ட்- உ. தாங்கரும்-தாங்க--அரும். புனைந்திலன்-புனை-த்(த்)-த்-இல்-அன். வாழுதி-வாழ்--உ-தி. மாண்ட-மாண்- ட்-அ. என்பதியாவது-என்பது+யாவது. அழியேல்-அழி-எல்.