பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 7. 2 பொதுச் செய்யுள் வினவிடை பாணனும் விறலியும் 1. யானை யென்னும் பொருளுக்குரிய வேறு பெயர்களா கக் கவி கூறும் சொற்கள் யாவை? யானைக்குரிய வேறு பெயர்களாவன : களபம், மாதங்கம், வேழம், பகடு, கம்பமா, கைம்மா என்பனவாகும். 2. பாணன் யானையைக் குறிக்கக் கூறிய சொற்களுக்குப் பாணி எவ்வாறு பொருள் கொண்டு கூறினுள்? களபம் என்ற சொல்லுக்கு மணப் பொருள் என்று கொண்டு உடலிற் பூசும் என்ருள். மாதங்கம் என்னுஞ் சொல்லுக்குப் பெரிய தங்கம் என்று பொருள்கொண்டு வாழ்ந்தோம் என்ருள். வேழம் என்பதற்குக்_கரும்பென்று பொருள் கொண்டு தின்னும் என்ருள். பகடு என்ற சொல்லுக்கு எருது எனக்கொண்டு உழும் என்ருள். தம்பமா என்னும் சொல்லுக்குக் கம்பரிசிமா என்ப் பொருள் இகாண்டு களியாகும் என்ருள். கைம்மா என்றவுடன் யானை யென்றறிந்து சும்மா கலங்கிள்ை. இம்பர்வான் எல்லை-உம்மைத்தொகை. வாழ்ந்தோம் என்ருள்-தன்மைப் பன்மை வினைமுற்று. கைம்மா என்றேன்-இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை. இ. சீட்டுக் கவி 1. மதியழகர் யார்யாருக்குச் சீட்டுக்கவி எழுதினர் அதில் எழுதப்பட்ட பொருள் என்ன? மதியழகர் பாணபத்திரன் பொருட்டுச் சேர மன்னன் ஒருவ னுக்குச் சீட்டுக்கவி எழுதினர். அச்சீட்டுக் கவியில் மாடங்களை யுடைய கூடலில், அன்னம் பயில்கின்ற பொழில்கள் சூழ்ந்த திரு வாலவாயிலில் மன்னியிருக்கும் சிவனகிய யான் சொல்லும் செய் தியை, பாவலர்க்குப் ப்ருவமேகம் போல வழங்கும் தன்மை யுடைய - வெண் கொற்றக் குடைக்கீழிருந்து போர் யானையைச் செலுத்தும் சேர மன்ன்னே! கான்பர்யர்கி முறைப்படி யாழ் பயின்றுள்ள பாணபத்திரன் என்பவன் உன்னைப்போலவே என் னிடத்து அன்பு மிகுந்தவன். அவன் உன்னைக் காண வேண்டி உன்னிடம் வருகின்ருன், அவனுக்கு மிகுந்த பொருள் கொடுத்து அனுப்புக என்று குறித்திருந்தனர். o