பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - பொதுச் செய்யுள் விவிைடை-இயற்கைஎழில் 17க் 2. இலக்கணக் குறிப்புத் தருக. பாணிற வரிச்சிறகு-உவமைத் தொகை. கருதிப் போந்தனன்-கால வழுவமைதி. 3. பிரித்தெழு துக. பாணிறம்-பால் நிறம். போந்த னன்-போ! த் (த்)--த்-அன்-அன். ஈ. இயற்கை எழில் 1. ஈங்கோய் எழுபது 4. ஈங்கோய் மலையின் இயற்கை எழில் எவ்வாறு கூறப் பட்டுள்ளது ? அது யாருடைய குன்று ? மென்மையான இதழ்களையுடைய செங்காந்தட் கொத்துக் களில் தேனைப் பருக வண்டு வந்து அமர, அதனைக் கண்ட கிழக் குரங்கு ஐயோ! இவ்வண்டு நெருப்பினுள் மூழ்கி விட்டதே என்று அஞ்சி யிரங்கி, அடிக்கடி எழுந்தெழுந்து கைகளை நெரிப்ப தற்கு இடமான ஈங்கோப் மலை என்று அதன் இயற்கை எழில் கூறப்பட்டுள்ளது. இம்மலை பிறை சூடிய பெருமானுடைய குன்ரு கும். 2. இலக்கணக் குறிப்பு வரைக. - முதுமந்தி பழகி-பண்புத்தொகை, எழுந்தெழுந்து-அடுக்குத் தொடர். செஞ்சடை-பண்புத்தொகை. 2. திருச்செந்தூர் வளம் 1. பகழிக் கூத்தர் அன்னத்தின் செயலாகக் கூறும் எழிலை 6Ꮒf6❍ᎫᎱᏜᏏ . வெண்மையான சிறகுகளையுடைய அன்னங்கள் தாழை மல பின் மடலை எடுத்து, அன்புக் குழந்தை போல மடியில் வைத்துக் கொண்டு, பலவகையாகப் பாராட்டி, சங்கிலே குவளை மலரின் கேன முகந்து அதைப் பாலாக ஊட்டி, செந்தாமரையின் இதழ் கள விரியச் செய்து, அதிலே கிடத்தி, உறங்கப் பண்ணித் தாலாட் (ஒப் பாடுகிறது என்று புகழிக் கூத்தர் பாடுகிரு.ர்.