பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I?6 பொதுச் செய்யுள் வினவிடை-தமிழும் தமிழரும் 7. நாராயணு என்னும் நாமம் என்னென்ன நன்மை களைத்தரும் ? நாராயணு என்ற நாமம் குடிப்பிறப்பைத்தரும்; செல்வத்தைக் கொடுக்கும்; அடியவர்கள் துன்பங்களை நீக்கும்; வீடு பேற்றைய ருளும்; அருளையும் பெரு நிலத்தையும் கொடுக்கும் ; வெற்றியைத் தரும்; பிறநலங்களையும் தந்து தாயைக் காட்டிலும் மேலான பல நன்மைகளைச் செய்யும். 8. உமறுப்புலவர் இறைவன் இயல்பை எவ்வாறியம்பு கின்ருர்? அவனை மறந்தவர் நிலையை எவ்வாறு கூறுகின்ருர்? இறைவனே அறிந்து முக்கால நிகழ்ச்சிகளையும் உணர்ந்த துறவி களின் மனத்தாமரையில் எழுந்தருளியவன் ; தொடர்ந்துவரும் இன்பதுன்பங்கள் அற்றவன் பலவுயிர்களின் மனத்தளவே தங்கிப் பிறப்பும் இறப்பும் இல்லாதவன் என்று உமறுப்புலவர் இறைவனி யல்பை இயம்புகின்ருர், அவனே மறந்தவர்க்கு வீடுபேறும் இல்லை; ■ 髻 o: ■ -- *- * i. அறிவும் இல்லே என்று கூறுகிரு.ர். 魯 9. இலக்கணக்குறிப்பு வரைக. இதயாசனம்-உருவகம், இன்பதுன்பம்-உம்மைத்தொகை. சுவர்க்கப்பதி-இருபெயரொட்டுப் பண்புத்தொகை. பதியையும் மறந்து-எதிரது தழுவிய எச்சவும்மை. 10. சுப்பிரமணிய தேசிகருடைய கொடைத்திறத்தை எடுத்துச் சொல்வன யாவை ? அவை எவ்வாறு சொல்கின்றன ? சுப்பிரமணிய தேசிகருடைய கொடைத்திறத்தைப் பரிசு பெற்றவர்களுடைய வயிறு சொல்லும், இண்ட சொல்லும், நடையும் சொல்லும், காதும் கழுத்தும் சொல்லும், இந்தவர்கட்கு வயிருர உணவிட்டு, பட்டாடை முதலியன உதவி, குடைமுதலியன கொடுத்து, ! காதணி, கழுத்தணி முதலி யன நல்கப்பெற்றமையால் அவர்கள் பெருமிதமாக நடக்கின்மூர் கள். அதனுல் வயிறு முதலியன அவருடைய கொடைப் பெருமை யைக் கூறுகின்றன. 11. இலக்கணக்குறிப்பு வரைக கிற்சார்ந்தவர்-இரண்டாம் வேற்றுமைத் தொகைஇடை, கண்டம், காது-இடவாகு பெயர்கள்.