பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழன் கரிகாலன் 195 1_ இசைத் துறையில் தமிழர்கள் கடமை யாது ? _ாலத்தில் இசை நூல்கள் பல இருந்தன. அவை யாவும்


_ல் மறைந்தன. Lal) துணுக்கங்களும் பல்லுயிரையும் _யப்படுத்தும் ஆற்றலும் கொண்ட நம் தமிழ்ப் பண்கள் _மாழிப் போர்வை போர்த்துக் கருநாடக சங்கீதமாயின. இன் _ருவிகளுள் அயலவர் படையெடுப்பாலும் அயல் ஆட்சி

_ம் றிந்தவை போக இன்று எஞ்சியிருக்கும் சிலவற்றை -------, போற்றிக் காப்பது தமிழ் மக்கள் கடமையாகும். 6. சோழன் கரிகாலன் 1_ரிகால் வளவனிடம் முதல் முதியவன் எடுத்துக் கூறிய வழக்கு யாது ? _அரசே நானும் இவனும் உடன்பிறந்தவராவோம். நான் மு. வன். கடல் கடந்து சென்று பெரும் பொருள் ஈட்டி வந் _ள்ளேன். எனக்கு மக்கள் ஒருவரும் இலர். எங்கள் தந்தை இறக்கும்பொழுது என் தம்பியின்பால் ஒன்பது மணிகளைக் _கொடுத்துச் சென்றுள்ளார். மணி ஒவ்வொன்றும் ஒராயிரம் பென் பெறும். அத்தகைய மணி ஐந்தின என்னே எடுத்துக் கொள்ளுமாறு வற்புறுத்துகிருன் எனக்குப் பொருளிடத்தே ஆசை யில்லை மக்கட்பேறும் இல்லை. அதல்ை அவ் வைந்து மணிகளையும்' _ தம்பியின் மக்கள் மூவருமே பெறுமாறு செய்தருள வேண்டும், என்று முதல் முதியவர் கரிகால் வளவனிடம் தமது வழக்கை எடுத்துக் கூறிஞர். 2. இரண்டாம் முதியவர் எடுத்துரைத்த வழக்கு யாது ? வேந்தர் பெரும எங்கள் தந்தை உயிர் நீங்கும் தறுவாயில் விடும், நிலமும், நான்கு மணிகளும் நீ பெற்றுக் கொண்டு எஞ்சிய அந்து மணிகளையும் உன் தமையனிடம் ஒப்படைத்து விடு என்று என்னிடம் உறுதிமொழி பெற்ருர். மேலும் என்மக்கள் மூவருள் ஒருவர் புலவர் ; இரண்டாமவர் உழவர் மூன்ருமவர் திருமண மாகத நங்கைப்பருவத்தினர். இவர்கள் அனைவரும் போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்னும் கொள்கையினர். ஆத லால் எங்கட்குக் கிடைத்துள்ள செல்வங்களே போதுமானவை. நான் என் தந்தையின் சொற்படி நடவாத குற்றத்திற்கும் பிறர்க் குரிய பொருளை அனுபவித்த குற்றத்திற்கும் ஆளாகாமல் நல்வழக் குத்தர நாடுகின்றேன்' என இரண்டாம் முதியவர் வழக் குரைத்தார். 3. இரு முதியவரும் கூறிய வழக்குரைகளைக்கேட்ட கரிகாலன் எவ்வாறு தீர்ப்பு வழங்கின்ை ? _பெரியோர்களே ! நீங்கள் ஒவ்வொரு வரும் உங்கள் தந்தை யின் சொற்படியே நடத்தற்கு உரியவராவீர். முன்னவர் ஐந்து