பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளேத்திருத்திய பாதிரியார் 3ひ7 பொருள்கள் உற்பத்திச்சாலை, செருப்புத் தொழில், விடுகள் கட்ட உதவும் பொருள்கள்-ஆணிகள், கீல்கள், பூட்டுகள், மரச்சட்டங் கள் முதலியவற்றை உண்டாக்கும் தொழில்கள் ஆகும். 16. உலக நிலைக்குத் தேவையான உயர்கல்விக்கு ஏற்ற சாதனங்கள் எவை? அதற்கேற்ற சாதனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், நூல்கள் புகைப்படங்கள், திரைப்படங்கள். சோதனைக் கருவிகள் அனைத்தும் வேண்டும். உந்து வண்டிகள், புகைவண்டிகள், விமானம், தட் டெழுத்துப்பொறி, அச்சுப்பொறி, கப்பல், குழந்தைகளுக்கு வித விதமான விளையாட்டுக் கருவிகள். - 17. சிறு தொழில்களுக்கு வேண்டிய சந்தைப் பணிகள் எவை ? முன்னரே ஏற்பட்டுள்ள மார்க்ெ கட்டுகளையுடை | | சிறு தொழில்களே வளர்ப்பது ஒன்று புதுத் தொழில்களுக்கு மார்க் கெட் ஏற்படுத்துவது ஒன்று. ஆக இருவகைச் சந்தைப் பணிகள் உள்ளன. 9. குறளைத்திருத்திய பாதிரியார் 1. தியாகராசச் செட்டியார் திடுக்கிடும்படியாகப் பாதிரி யார் சொல்லிய மொழிகள் யாவை ? செட்டியாரவர்களைக் காண வந்த பாதிரியார் நான் யாப்பிலக்கணம் படித்தேன். திருக்குறளும் படித்தேன். யாப் பிலக்கணத்தின்படி திருக்குறளில் சில இடங்களில் திருத்தியிருக் கிறேன். அதைத் தங்களிடம் காட்ட வந்தேன்' என்று கூறினர். இந்த மொழிகள் செட்டியாரைத் திடுக்கிட வைத்தன. 2. பாதிரியார் எந்தக் குறட்பாவை எவ்வாறு திருத்தி ஞர் ? ஏன் திருத்தினர் :

  • தக்கார் தகவிலர் என்ப தவரவர்

எச்சத்தாற் காணப் படும் _ என்ற குறட்பாவைத் "தக்கார் தகவிலர் என்ப தவரவர் மக்களாற் காணப் படும் என்று திருத்தினர். தக்கார், எச்சத்தால் என்பதில் எதுகை நயம் இல்லே என்று கருதி, எதுகை நயம் நோக்கி, தக்கார்-மக்களால் _ எனத் திருத்திர்ை. 3. குறட்பாவின் திருத்தத்தைக் கேட்ட செட்டியார் என்ன செய்தார் ? திருத்தத்தைக் கேட்டவுடன் செட்டியார் எழுந்து, தலையிலே அடித்துக் கொண்டு, காதைப் பொத்திக் கொண்டார். மேலும்