பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215 2. பெண்கள் எவ்வாறு வாழவேண்டும் என்று பாரதியார் கூறுகின் ருர் ? பென்கள் நல்ல அறிவு பெற்று, நேரிய நெறிபெற்று நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும் பெற்று ஆண்களுடன் சரிநிகர் சமான்மாக வாழ வேண்டுமென்று பாரதியார் கூறுகின்ருர், 18. எத்தகைய போட்டி வேண்டும் ? அதல்ை விளைவது யாது ? சில சமயங்களில் போட்டியினுல் பொருமைக் காய்ச்சலும் அவதூறும் ஏற்படுவதுண்டு. அதுவிரும்புத் தகாத போட்டி. வளர்ச் இக்குப் பயன்படும் நல்ல போட்டியே வேண்டற்பாலது. அதல்ை உயர்வும், திறமையின் வளர்ச்சியும், முன்னேற்றமும் உண்டாகும். 4. போட்டியால் ஆற்றல் வளரும் என்பதை ஆசிரியர் எவ்வாறு உறுதிப்படுத்துகிருர் : ஒரு விழாவில் ஒரு மாணவன் உயரத் தாண்டலில் ஒன்பது அடி நாலு அங்குலம் தாண்டினன். அவனுடன் பலரும் போட்டி விட்டனர். அவனும் ஊக்கத்துடன் போட்டியிட்டான். இறுதி யில் ஒன்பதடி பத்து அங்குலத் தாண்டின்ை எவரும் போட்டியிட வரவில்லையாளுல் அவன் இவ்வளவு உயரம் தாண்டியிருக்க முடி யாது. மேலும் அடுத்த ஆண்டு 9 அடி அங்குலம்-9 அடி ஆங் குலமாகக் குறைந்து தேய்ந்தாலும் தேயும் போட்டி யிருந்த திால் அவன் அதிக உயர்ந் தாண்ட முடிந்தது. அதல்ை போட்டி பிளுல் மனிதனுடைய ஆற்றல்கள் வ்ளருகின்றன என்று உறுதிப் படுத்துகின்ருர். 5. வெற்றி பெற்றவர்கட்கு ஆசிரியர் கூறும் அறிவுரை யாது ? - வெற்றி பெற்று விட்டோம் என்று ஆட்டும் ஏமாந்து இருந்து விடாதீர்கள். வெற்றி என்ற சொல்லிலே இடையிலிருக்கும் வல்லினமெய் போய்விட்டால் அது வெறியாக மாறி விடும். ஏமா ந்து, தன்னடக்கமின்றி, நிதானத்தை இழந்துவிட்டால் மனிதன் வெறிகொண்டவளுகி விடுகிருன். ஆந்த வெறி தோல்வியையே உண்டாக்கும் என்று அறிவுரை கூறுகின்ருர், 6. மானவர்கட்கு அடக்கம் வேண்டும் என்பதை ஆசிரி யர் எவ்வாறு உதாரணங் காட்டி விளக்குகின்ருர் ? உங்கட்கு வெற்றி ஏற்பட ஏற்பட அமைதியும் அடக்கமும் வளரவேண்டும். ந்ாற்று நடும்போது நெற்பயிர் நிமிர்ந்து நிற்க வேண்டும். அவ்வாறு வளரவில்லையால்ை நல்ல வளர்ச்சியில்லே' என்ருகிவிடும். அது பால்கட்டிக் கதிர்விட்டு விளைந்த பிறகு தலே சாய்ந்திருக்கவேண்டும். நிறைய மனிபிடித்த கதிர்கள் அவ்வாறு தான் படிந்திருக்கும். ப்டியவில்லையால்ை பயனில்லே' என்றுகி விடும். அதைப் போலத்தான் நம் வாழ்வும். இளமையில் நிமிர்ந்து நின்று, அறிவு வளரவளர வெற்றி வரவர அடக்கம் அமைதி, தாழ்வு, ப்னிவு ஏற்படவேண்டும். இக்கருத்தைச் சொல்லரும் } பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புக