பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

' முற்காலச் செய்யுள் வளை நரல் - சங்கு ஒலிக்கின்ற, பெளவம் - கடலானது, உடுக்கை ஆக - ஆடையாகவும், விசும்பு மெய் ஆக - வானம் உடம்பாகவும், திசை கை ஆக - திசைகள் கை களாகவும், பசும் க தி ர் மதியமொடு - குளிர்ந்த கதிர்களையுடைய சந் திரனெடு, சுடர் கண்ணுக - ஞாயிறும் கண் களாகவும் கொண்டு, இயன்ற எல்லாம் ப யி ன்றுபொருந்திய எல்லா வுயிர்க வரிடத்தும் பொருந்தி, அகத்து அடக்கிய - நிலம் முத லாகிய எல்லாப் பொருள்களை யும் தன்னுள் அடக்கிய, வேதம் முதல்வன் - வேதத்தால் கூறப்படும் முதற்கடவுள், என்ப - என்று ஆன்ருேர் கூறு கருத்து நிலம் காலாக, கடல் திசைகள் கையாக, ஆடையாக, ஞாயிறும் திங்களும் கண்களாகக் கொண்டு, வர். (அதனுல் யாமும் அவனே யே கடவுளாகக் கொண்டு வணங்குவோம்.) - வானம் உடம்பாக எல்லா உயிர்களிடத்தும் உறைந்து, நிலம் முதலிய எல்லாப் பொருளையும் தன்னுள் அடக்கியிருக்கின்ற வேதமுதல்வன் யாரென்ருல் சக்கரமேந்தியிருக்கும் திருமாலேயாவான் என்று கூறுவர். விளக்கம் நிலம், நீர், வான் என்னும் மூன்று பூதங்கள் மட்டும் கூறப் படினும் ஏனைய தி உள்ளான் என்று கொள்க. காற்று என்னும் பூதங்களாகவும் இறைவன் ஊழி முடிவில் எல்லாம் அழிந்த பொழுதும் இறைவன் அழி யாதிருந்து அவற்றையெல்லாம் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கி ருன் என்பதை அகத்து கின்ருர், அடக்கிய" என்ற பகுதியால் குறிக் இலக்கணம் மாநிலம்-உரிச்சொற்ருெடர் சேவடி-பண்புத்தொகை செம்மை-அடி ஈறு போதல் என்ற விதிப்படி மை விகுதி கெட்டு, ஆதி நீடல் என்ற விதிப்படி முதல் நீண்டு, இனேயவும் என்ற விதிப்படி ம் கெட்டு, வ் உடம்படு மெய்பெற்று முடித்தது. துய நீர்-பண்புத்தொகை நால்பெளவம்-வினைத்தொகை உடுக்கை-காரணப்பெயர் மதியமொடு-ஒடு எண்ணுப் பொருளில் வந்தது ஆ. அகாகானுாறு இதுவும் எட்டுத் தொகை நூல்களுள் ஒன்று. பல காலத்து வாழ்ந்த பல புலவர்களால் பாடப்பட்ட நானுாறு அகவற் பாக்க