பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலை 231 காயசண்டிகை வித் தியாதரப் பெண். அவள் பொதியமலை யருகே ஓர் ஆற்றங்கரையில் பன்னிரண்டு ஆண்டுகட்கு ஒருமுறை பழுக்கும் நாவற்பழமொன்றை மிதித்து விட்டாள். அதனை உண் பதற்காக வைத்திருந்த விருச்சிக முனிவன் சீற்றங்கொண்டு, வானத்திற்செல்லும் மந்திரத்தை இழக்கும்படி சபித்தனன். மேலும் யானைத் தீ’ என்னும் பசிநோயால் துன்புறும்படியும் சாப மிட்டான். இலக்கணம் பூங்கொடி-உவமையாகுபெயர். மாதர்-குற்றுகரப்போலி (மாது-மாதர்) சாதுவன் பொருள் இழத்தல் 3-10. ஆதிரை............ ...............கோடலும் சொற்பொருள் ஆயிழைகேளாய் - மணிமே க லே வட்டினும் குதினும் - வட்டாட யே கேட்பாயாக, லிலும் சூதாடலிலும், ஆதிரைகணவன் - ஆதிரை யி ன் வான் பொருள் வழங்கி - மிக்க கணவனுகிய, பொருளைக் கொடுத்து, சாதுவன் என்போன் - சாதுவன் கெட்டபொருளின் கிளை-கெட்ட என்னும் பெயரினையுடையான், பொருளின் பகுதிகளெல்லாம், தகவு இலன் ஆகி - நல்ல த கு தி கேடு உறுதலின் - அழிந்ததனால், இல்லாதவனகி, பேணிய கணிகையும் -விரும்பிய அணியிழைதன்னை -ஆதிரையை, அந்தப் பரத்தையும், அகன்றனன் போகி - பி ரி ந் து பிறர் நலம் காட்டி - பிறருடைய சென்று, செல்வ நலத்தைச் சுட்டிக் கணிகை ஒருத்தி - ப ரத் ைத காண்பித்து, யொருத்தி, காணம் இலிஎன - பொன்னில் கைத்து ஊண் நல்க - தீய ஒழுக் லாதவன் என்றிகழ்ந்து, கத்தால் வந்த உ ண ைவ கையுதிர்க் கோடலும் - அகற்ற உண்பிக்க (உண்டு), லும். கருதது ஆதிரையின் கணவனகிய சாதுவன் மனைவின்யப் பிரிந்து பரத் தையொடு கூடி, சூதாடிப் பொருளனைத்தும் இழந்தான். செல்வ மிழந்தமையால் அவனைப் பரத்தை அகற்றிவிட்டாள். விளக்கம் விலைமகள் வீட்டுனவாதலின் அது கைத்துாண்’ எனப்பட்டது. கைத்து ஊண்-கைத்து ஒதுக்கக்கூடிய உணவு. கையகத்து உணவு எனவும் பொருள் கொள்ளலாம்.