பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலை 33。 முந்நீர்-மூன்று நீர்மையை உடையது. ஆக்கல், காத்தல், அழித்தல் என்பவை அந்நீர்மை. நீர் என்னும் மூன்று நீரினையுடையது என்பர் ஊற்றுநீர், வேற்று சிலர். ஆற்றுநீர், பாம்பு இலச்சினையைக் கொண்டமையால் இவர்கள் நாகர் எனப்பட்டனர் என்று கூறுகின்றனர். இவர்கள் ஆடையின்றித் திரிபவராதலின் நக்கசாரணர் எனப்பட்ட்னர் பொருள் என்பர். நிருவாணம் என்று நக்நம் என்ருல் இலக்கணம் தங்கா-ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் முந்நீர்-காரணப்பெயர் ஒடி மரம் ஊர்திரை | வினைத்தொகைகள் ஆதிரை தீப்புகுதல் 17.28. நாவாய்........... H. L. H. H. ..............புகுதலும் சொற்பொருள் நாவாப் கேடு உற - மரக்கலம் சிதைய, நன்மரம் பற்றி - ஒடிந்த மரத் துண்டைப் பற்றி, போயினன் தன்னோடு - சென்ற சாதுவைேடு, உயிர் உயப்போந்தார் - உயிர் பிழைக்கத் தப்பி வந்தவர்கள், இடையிருள் யாமத்து - இருளே யுடைய நடு யாமத்திலே, எறி திரை பெரும் கடல் - வீசு கின்ற அலைகளையுடைய பெரிய கடலில், உடை கலம்பட்டு - உடைந்த் கப்பலில் அகப்பட்டு, ஆங்கு ஒழிந்தோர் தம்முடன் - அங்கே இறந்தவர்களுடன், சாதுவன் தானும் - சாதுவனும், சாவுற்ருன் என - இறந்தான் என்று சொல்ல, ஆதிரை நல்லாள்-ஆதிரையான வள், அது கேட்டு - கேட்டு, அச்சொல்லைக் | ஊரீரேயோ - ஊர் மக்களே, ஈமம் - சுடுகாட்டில், ஒள் அழல் தாரீரோ - ஒளி பொருந்திய நெருப்பை மூட் டித் தருவீர்களோ, எனச் சாற்றினள் கழறி - என்று சொல்லி, சுடலைக் கானில் - சுடுகாட்டிலே தொடு குழிப்படுத்து - குழி தோண்டி, முடலை விறகில் - முறுக்குண்ட விறகில், முளி எரி பொத்தி நெருப்பை மூட்டி, மிக்க என் கணவன் - மேம்பட்ட என்னுடைய கணவன், வினைப்பயன் உய்ப்ப - தீவினைப் பயன் செலுத்த, புக்குழி - அவன் புகுந்த இடத் தில், புகுவேன் - நானும் செல்வேன்,' என்று அவள் புகுதலும் - என்று கூறி ஆதிரை நெருப்பில் பாய்தலும் - முற்றிய