பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 முற்காலச் செய்யுள் கருதது தப்பிப் பிழைத்து வந்த சிலர் ஆதிரையிடம் வந்து நின் கணவ. னும் இறந்தான் என்று கூற, ஆதிரை நெருப்பை வளர்த்து, தானும் இறக்கத் துணிந்து அந்த ஈமத்தீயிலே புகுந்தாள். விளக்கம் கலம் உடைந்தது இடையிருள் யாமம்' ஆதலாலும், அவன் தம்மோடு வரக் காணுமையாலும் சாதுவன் தானும் சாவுற்ருன் என்று கூறுகின்றனர். கணவன் இறந்தால் அவனுடன் தீப்பாய்ந்து இறப்பது கற் புடைய மாதர்க்கு இயல்பு. ஒடிந்த மரமாயினும் உயிர் பிழைத்துத் தப்பிச் செல்ல உதவி யாக இருந்தமையால் அது நன்மரம்’ எனப்பட்டது. கணவன் இறந்தான் எனக் கேள்விப்பட்டதும் உயிர்வாழ எண் துை உயிர் துறக்க எண்ணுகின்ருளாதலின் அவள் ஆதிரை நல் லாள்" எனப்பட்டாள். இலக்கணம் போயினன்-வினையாலணையும் பெயர் உய-உய்ய என்பதன் இடைக்குறை எறிதிரை | வினைத்தொகைகள் தொடுகுழி ஊர்ரேயோ, தாரீரோ-ஒகாரங்கள் உணர்த்தின. சாற்றினன்-முற்றெச்சம், சுடலைக்கானில்-இருபெயரொட்டுப் பண்புத்தொகை, இரக்கக் குறிப்பை ஆதிரையைத் தீத்தீண்டாதொழிதல் 29–34. H படித்துடன்...... * * * * * * * * * * * * * * н н н н н н н и இருப்ப சொற்பொருள் படுத்து உடன் வைத்த பாயல் யும் - அசைகின்ற கூந்தலில் பள்ளியும் - தான்படுத்து, அத னுடன் அடுக்கி வைத்த படுக் கையிடம், உடுத்த கூறையும் - உடுத் தி க் கொண்டிருந்த ஆடையும், ஒள் எரி உ ரு அ து - ஒ வரி பொருந்திய நெருப்புப்படாமல் ஆடிய சாந்தமும் - தடவிய சந்த னமும அசைந்த கூந்தலின் சூடிய மாலை அணிந்த மாலையும், தொல் நிறம் வழாது- பழைய நிறம் மாறுபடாமல், விரை மலர் தாமரை - மணம் வீசும் தாமரை மலரில், ஒரு தனி இருந்த ஒப்பற்று விளங்கியிருந்த, திருவின் செய்யோள் போன்று - சிவந்த இலக்குமியைப் போல, இனிது இருப்ப-தீதின்றி இருப்ப