பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலை 335 கருத்து ஆதிரை படுத்த விறகுப் படுக்கையும், சந்தனமும், தலை நெருப்புப் படாமல், பூசிய உடுத்த ஆடையும் மாலையும் நிறம் கெடாமல் தாமரை மலரில் இருக்கும் இலக்குமி போல இருந்தாள். விளக்கம் விறகிலும் நெருப்புப் பற்றவில்லை; ஆடையிலும் பற்றவில்லை. அதல்ை சந்தனமும், மா தாமரையை நெருப்புக்கும், இலக்குமியை ஆதிரைக்கும்

  • இனிது இருப்ப' என்பதல்ை யாதொரு தீங்கின்றியும்

கொள்க. இருந்தாள் என்க. லேயும் வாடாமல் அப்படியே இருந்தன. ஒப்பாகக் இலக்கணம் பாயல் பள்ளி- இருபெயரொட்டுப் பண்புத் தொகை. உருஅது-இசை கிறை அளபெடை. தொன்னிறம்-பண்புத்தொகை. தொன்மை-நிறம். அசரீரி பிறத்தல் 35-40. தீயும்.................. சொற்பொருள் தியும் கொல்லா - நெருப்பாலும் கொல்லப்படாத, திவினையாட்டி யே ன் - தீ வினை உடையவளாக இருக்கிறேன், ( அதனல்) பாது செய்கேன் - நான் செய்வேன், என்று அவள் ஏங்கலும் - என்று கூறி ஆதிரை வருந்த, ஆதிரை கேள் - ஆதிரையே ! கேட்பாயாக, உன் அரும் பெறல் பெறுதற்கரிய பாது கணவனை - உன்னுடைய SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS சேர்ந்தனன் கணவனை, ஊர் திரை கொண்டு உய்ப்ப - தவழும் அலைகள் கொண்டு செலுத்த, போகி - சென்று, நக்க சாரணர் - ஆடையின்றித் திரிபவராகிய, நாகர் வாழ் மலைப்பக்கம்- நாகர் கள் வாழ்கின்ற 'மலையின் பககம, சேர்ந்தனன் - அ ைட ந் த ர ன் ( என்று அசரீரி கூறியது) கருத்து ஆதிரை ' தீயும் தீண்டத் தகாத தீவினை உடையவளாக இருக் கின்றேனே ; யான் யாது செய் வேன் ’’ என்று வருந்த, அட் பொழுது அசரீரி தோன்றி ஆதிரையே! உன்னுடைய கணவனே அலைகள் கொண்டு செலுத்த நாகர்கள் வாழ்கின்ற மலைப் பக்கத் திலே சென்றடைந்தான்” என்று கூறியது.