பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பராமாயணம் 7 1. சீதை தன்னைத் தானே வெறுத்துக் கூறுதல் பொறையிருந்து...........................தீண்டுமோ சொற்பொருள் அை ம் கமலவன்_ ைலி க் 黔魔 வி ர க் o ழ ல் அணிந்த இராமனை, கானும் ஆசையால் - க | ன வேண்டுமென்ற விருப்பத்தி ல்ை, இருந்து பொறை ஆற்றி - நான் காத்து வை த் தி ரு ந் தேன், (ஆலுைம்), நிருதர் நீள் நகர் - அரக்கர்களு டைய பெரிய நகரில், நிறை இரும் பல் பகல்-நிறைந்த கப் பல நாளாக, சிறை இருந்தேனே - சிறைப்பட்டி இங்கே இருந்து எல்லாத்துன் ருந்த என்னை, பங்களையும் .ெ பாறு த் து க் அப் புனிதன் - அத் துாயணுகிய கொண்டு, இராமன், என் உயிரும் போற்றினேன் - திண்டுமோ - ஏற்றுக் .ெ கா ள் என் உயிரையும் போகவிடாது வாளுே? கருதது நான் துன்பங்களே யெல்லாம் பொறுத்துக் கொண்டு, உயிரை யும் காத்து இராமனேக் காணவேண்டுமென்ற ஆசையால் இருந் தேளுயினும், அரக்கர் நகரில் பலகாலம் வாழ்ந்தேன் என்ற கார ணத்தினுல் அவ்விராமன் என்னை ஏற்றுக் கொள்வானுே: விளக்கம் இரமணிடத்து உள்ள வேட்கை மிகுதியால் அயலானுடைய நகரில் துன்பத்தையெல்லாம் பொறுத்துக் கொண்டு, அவன் வந்து சிறைமீட்பான் அரக்கர்களிடையே என்று நெடுங் நம்பி காலம் ஆளுல் உயிர் வாழ்கிறேன். என்னை வாழ்ந்ததனுல் ஏற்றுக் கொள்வானே என்று சீதை ஐயுறுகின்ருள். ஏனெனின் அவன் புனிதன்_ ஆதலினல். இராமன் இதுவரை வாராதிருந்தது அரக்கர்பாலுள்ள அச்சத் தினுலன்று. அரக்கரிடையே வாழும் என் குற்றத்தினுற் போலும் என்று எண்ணுகிருள். இலக்கணம் கழலவற் காணும்-இரண்டாம் வேற்றுமைத்தொகை. நீணகர் வினைத்தொகை (நீள்-நகர்) தீண்டும்-செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று. தீண்டுமோ-ஒகாரம்-எதிர்மறை ஒகாரம்.