பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 இடைக்காலச் செய்யுள் 2. உலகம் என்னை ஏற்குமோ? வஞ்சனை.................................கொள்ளுமோ சொற்பொருள் வஞ்சனை மானின் பின் மாய நஞ்சு அனையான் அகம் - விடம் மானுக்குப் பின்னே, போன்ற கொடிய இராவண மன்னைப் போக்கி - தலைவனுகிய னுடைய வீ ட் டி ல் வந்து இராமனை அனுப்பி, சேர்ந்த, என் மஞ்சனை - என் மைத் துனப் நங்கை யான் - பெண்ணுகிய பிள்ளையாகிய இலக்குவனையும், நான், வைது - கடுஞ் சொற் கூறி, உய்ஞ்சனென் இருத்தலும் - பின் வழிக் கொள்வாய் என - உயிரோடு இருத்தலையும், இராமன்சென்ற விடத்திற்குச் உலகம் கொள்ளுமோ - உலகம் செல்வாய் என்று அவனை ஒப்புக் கொன் ருமோ ? அனுப்பி விட்டு, கருத்து இராமனே மாயமானுக்குப் பின்னே அனுப்பி இலக்குவனையும் வைது அவனுக்குப் பின்னே அனுப்பி, இது ாவணனுடைய நகருக் குள் உயிர் வார்தலே உலகம் சரி என்று ஒப்புமோ ? விளக்கம் இராம இலக்குவர் வந்து தன்னே மீட்காதது அவர்கள் குற் so மன்று குற்றம் என் கே உள்ளது என்று ஏங்குகிருள். உலகம் ஒப்புக் கொள்ளாத உயிரை விட்டு விடுவதே தகும் என்று கருது கிருள். ‘வஞ்சனே பான்’ என்றது முன்பு மாயமானுக வந்த மாரீசனைக் குறித்ததாகும். மை ததுனனே "மஞ்சன்" என்றது அன்பு காரணமாக வந்த மரபு வழுவமைதி அல்லது இலக்குவன் சீதையைத் தாயாகக் கருதுவதால் கூறியதும் ஆம். மஞ்சனே வைத்து மாயமானுக வந்த மாசன் இராமனுடைய அம்பு பட்டு இறக்கும் பொழுது அபயக் குரல் எழுப்புகிமுன. அக்குரலே இராமன் குரல் என்று கருதிய சீதை இலக்குவனேயும் போகச் சொ ல்லுகிருள். இலக்குவன் அஃது அரக்கர்களுடைய வஞ்சனேயாக இருக்கும். இராம லுக்கு இடர்ஒன்றும் வாராது என்று தடுத்துரைக்க, சீதை அவனைப் பலவாருகக் கடிந்துரைத்ததைக் குறிக்கும். இவ்வாறு பெண்ணுக்குரிய குனங்களுக்கு முற்றும் மாறுபட்ட தன்மையுடைய நானும் ஒரு பெண்ளுே என்று கூறுவாள்போல தங்கை யான்’ என்ருள். நஞ்சையுண்டவர் சாவது இயல்பு ஆல்ை நான் நஞ்சனையான் ஆகம் புகுந்தும் சாவாது இருக்கின்றேனே என்று நொந்து கொள்ளு கிருள். இப்பாடலில் இரண்டாம் அடி முற்றுமோனையாக அமைந் துள்ளது.