பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பராமாயணம் 259 இலக்கணம் மஞ்சன்-மைந்தன் என்பதன் மரூஉ. உய்ஞ்சனென்-முற்றெச்சம், உய்ந்தனென் என்பது இவ்வாறு மருவி நின்றது. இது தன்மை ஒருமை வினைமுற்று. உலகம்-இடவாகுபெயர் கொள்ளுமோ-ஓ எதிர்மறை ஒகாரம். 3. என் கற்பை எவ்வாறு விளக்குவேன் அற்புதன்................................. காட்டுகேன் சொற்பொருள் அற்புதன் - அற்புதளுகிய இரா மன், வில்பணிகொண்டு - வி ல் லி ன் தொழிலைக் கொண்டு, அரக்கர் தம் வருக்கம் - அரக்கர் களுடைய கூட்டம், இல் புக தக்கலை - வீட்டுக்குள் வரத் தகுதிஉடையாய் அல்லை, என்னின் -என்று இ ர | ம ன் என்னை நோக்கிக் கூறினல், யான் உடை கற்பின்ை என்னு டைய கற்பு நிலைமையை, ஆசற - அடியோடு கெடும்படி, எப்பரிசு இழைத்துக் காட்டு (அவர்களைக் கொன்று) கேன்-எவ்விதம் மெய்ப்பித்துக் அரும் சிறையின் மீட்டநாள் - காட்டுவேன், கொடிய சிறையி வி ரு ந் து என்னை விடுவித்த காலத்தில், ! கருத்து இராமன் அரக்கர்களைக் கொன்று என்ன விடுவித்த காலத்தில் 'விட்டிற்குள் நுழையும் தகுதி உனக்கில்லை” என் கற்பு நிலையை எவ்வாறு மெய்ப்பித்துக் காட்டுவேன். விளக்கம் தி நெடுங்காலம் அரக்கர் நகரி பவள் அல்லள் என்று ல் சீதை இருந்த காரணத்தால் கற்பில் ஐயுறுவானே என்று அஞ்சுகிருள் ஐயுற்றுத் தகுதியுடை. விலக்கிவிட்டால் கற்பின் து மையை எது வகையில் மெய்ப்பித்துக் காட்டவல்லேன் என்று - ஏங்குகிருள். மெய்ப்பிக்கச் சான்றில்லாமையால் உயிர்விடுதல்ே மேல் என்னும் முடிவுக்கு வருகிருள். இலக்கணம் தக்கலை எதிர்மறை முன் னிலை ஒருமை வினைமுற்று. காட்டுகேன்-தன்ம்ை ஒருமை எதிர்கால வின்ைமுற்று. ஆட்ட-காலவிழுவமைதி விற்பணி-வில்-ட்பணி. மீட்ட-மீள்-ட்-அ மீள் - ஆசி. ட் - இறந்தகால இடை நிலை, அ - பெயரெச்ச விகுதி.