பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.f. () இடைக்காலச் செய்யுள் தக்கலை-தகு-அல்-ஐ. தகு-பகுதி, அல்-எதிர்மறை இடைநிலை, ஐ- முன்னிலை ஒருமை விகுதி. - காட்டுகேன்-காட்டு-கு-ஏன். 4. சீதை உயிர்விடத் துணிதல் ஆதலான்................ த து ..............எய்தினுள் சொற்பொருள் ஆதலான் - ஆதலினால், சாம்பினர் - உறங்குகிரு.ர்கள், இறத்தலே - சாதலே, ஈது அலாது இடமும் வேறு அறத்தின் ஆறு - அறநெறியா இல்லை - இதுவல்லாமல் தக்க கும், சமயமும் வேறு கிடைக்காது, என - என்று கருதி, என்று - என்று நினைந்து, - சாதல் காப்பவரும் - நான் இறத் போது உலாம் - ம ல ள் க ள் தலைத் தடுப்பவராகிய அரக் நிறைந்து அசையப்பெற்ற, கரும், ஒரு மாதவி பொதும்பர் - ஒரு என் தவத்தினல் - எனது ந ல் , குருக்கத்தி மரச்சோலையை, னைப்பயனுல், எய்திள்ை - (சீதை, .ெ ச ன்று சேர்ந்தாள். கருதது இனி இறத்தலே நன்று என்று கருதிய சீதை, அரக்கர்கள் உறங்கும் நேரம் பார்த்து ஒரு மாதவிச் சோலைக்குள் நுழைந்தாள். விளக்கம் ஆதலான்-கற்புநிலையை இராமனுக்கு மெய்ப்பிக்க முடியா மையால், என்றபடி. அரக்கியர் உறங்கிக்கொண் டிருந்தமையாலும், மரங்கள் அடர்ந்த சோலையாதலாலும் தூக்கிட்டுக் கொள்ள நினைந்த சீதை "ஈதலாது இடமும் வேறு இல்லை’ என்ருள். சீதையைச் சூழ்ந்து அவளுக்குக் காவலாக அரக்கியர் இருந்த மையால் உயிர்துறத்தலைத் தடுத்துவிடுவர். அதனல் சாதல் காப் பவரும்’ என்ருள். உறங்காமல் காத்துக்கொண்டிருந்தவர்கள் இப்பொழுது கண்ணயர்ந்து விட்டனர். ஈது என் தவப்பயனே யாகும் என்ருள். இலக்கணம் தவத்தின் சாம்பினர்-மூன்ரும் வேற்றுமைத்தொகை. உலாம்-உலாவும் என்னும் செய்யுமென்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம் உலாம் என வந்தது. செய்யும் என்னும் எச்ச ஈற்றுயிர் சேறலும் என்ற விதிப்படி முடிந்தது. சாம்பினர்-சாம்பு-இன்-ஆர், சாம்பு-பகுதி, இன்-இறந்த கால இடைநிலை, ஆர்-பலர்பால் விகுதி. అత-7ుతా+2++i; இன்-இறந்தகான இடை லே. T