பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9.14 இடைக்காலச் செய்யுள் 8. அனுமான் தன்னை ஐயுறவேண்டா எனல் ஐயுறல்..........................................என்ருன் சொற்பொருள் நெய் உறு விளக்கு அய்ை - நெய் லியனுப்பிய, நிறைந்துள்ள வி_ள க் கு_ப் உரையும் வேறு உள-அடையாள போன்ற ஒளி பொருந்திய மொழிகளும் சில உள்ளன, திருமேனியுடையவளே, ( அவற்றைக் கொண்டு ) ஐயுறல் - என்னைச் சந்தேகிக் கை உறு நெல்லி அம்கனியின் - காதே, உள்ளங்கை நெல் லி க் க னி அடையாளம் உளது. (இராமன் போல, தந்தனுப்பிய ) அடையாளம் காண்டி - ( ஐயமுற எ ன் னை ) என்னிடம் உள்ளது, உணர்வாயாக, ஆரியன் மெய் உற உணர்த்திய- வேறு நினையல் என்ருன் - வேறு. பெரியோளுகிய இரா ம ன் வகையாக எண்ண வேண்டா உண்மை விளங்கும்படி சொல் என்று கூறினன். கருத்து இராமன் தந்தனுப்பிய அடையாளப் பொருளும், அடையாள மொழிகளும் என்பால் இருத்தலால் என்னை நீ ஐயுறல் வேண்டா என்று அனுமன் சீதையை நோக்கிக் கூறினன். விளக்கம் இராவணன் தான் இவ்வாறு வந்துள்ளானே ? என்று ஐயுறு வாள் சீதை என்பதறிந்து ஐயுறல், வேறு நினையல் என்று கூறு அடையாளம் உளது என்றது இராமன் பெயர் பொறித்த மோதிரத்தை உணர்த்திய உரையாவது, இராமன் காடு செல்லும் போது சீதை உடுத்த துகிலோடும் உயிர் உக்க உடலோடும் எடுத்த முனிவோடும் அயல் நின்றது, நகரை விட்டு நீங்காமுன் அவள் " கான் யாண்டையது என வினவியது, சுமந்தரனிடம் கிள்ளை யொடு பூவை ’களை வளர்க்கும் விதத்தைத் தோழிகட்குச் சொல்லு மாறு சீதை சொல்லியனுப்பிய பிள்ளைமைத்தன்மை என் L_JöᎢ©ᎰᎱTI Ꮭ . இலக்கணம் நினையல் ஐயுறல் என்பன-எதிர்மறை வியங்கோள் வினை முற்றுக்கள். ஐயுறு+ஆல். உரையும்--இறந்தது தழுவிய எச்சவும்மை. கனியின்-இன்-ஒப்புப் பொருளில் வந்த ஐந்தாம் வேற்றுடிை உருபு.