பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 அறவுதை ==== --- மனத்துக்கண்- மனம்-அத்து-கண். . அத்து-சாரியை: கண்-ஏழன் உருபு. o: : மர்சிலன்-மாசு- இலன். ಜ್ಹಿ' அனைத்தறன்-அனைத்தே அறன் என வர வேண்டும், செய்யு விகாரத்தால் ஏகாரம் தொக்கது. - நீர-நீர்மை--அ. நீர்மை-பகுதி, அ-பலவின்பால் விகு நீர்மை என்பதில் மை என்னும் பண்புப்பெயர் விகுதி கெட்டு புணர்ந்தது. பொறையுடைமை அஃதாவது ஏதேனும் ஒரு காரணம் பற்றியாவது, அறியா ை யாலாவது ஒருவன், தமக்குக் கேடு செய்த வழித் தாமும் அதற் , மாருக அவன்டம் ஆதனச் செய்யாமல் பொறுத்துக் கொள்வ: இங்கு இவ்வதிகாரத்திலுள்ள ஆரும் பாடலும் எட்டாம் பாடலும் பாடமாக வந்துள்ளன. ஒறுத்தாாககு. து - து ே . . . . . . .1459 சொற்பொருள் - ஒறுத்தார்க்கு (தமக்குத் தீங்கு பொறுத்துக் கொண் ட வ o செய்தவன்த் ) த ண் டி த் தி களுக்கு, வர்க்கு உண்டாவது, பொன்றும் துணையும் - (உலக) ஒரு நாளை இன்பும் அந்த ஒரு அழியும் அளவும், நாளைய இன்பமேயாகும், புகழ் - புகழ் உண்டாம். | பொறுத்தா ர் க் கு - அ த னை ப் | கருத்து தமக்குத் தீமை இழைத்தவனைத் தண்டிப்பவர் அவ்வெ. o நாளைய இன்பமே பெறுவர் : அத்தீமையைப் பொறுத்துக் கொ Lவரோ உலகுள்ளளவும் புகழ் பெறுவர். விளக்கம் ஒரு நாளை இன்பமாவது, தமக்குத் தீமை செய்தவனை ந விட்டு விடவில்ல்ை பதிலுக்குப் பதில் செயதோம் அஃதா நிஇத்ததை முடித்தோம் என்று. அன்று முழுதும் பெரு ை பட்டுக்கொண்டிருக்கும் போலி இன்பம். அது மறுநாளே மறை : விடும். பொன்றும் துணையும் என்றவிடத்து, உலகம் என்னும் செ : வருவித்துரைக்கப்பட்டது. ஒறுத்தார்க்கு இன்பம் மட்டுமே உண்டாவது : பொ. , தார்க்கு இன்பம் மட்டுமன்றிப் புகழும் உண்டாகிறது. ஒ, த் தார்க்கு விரும் இன்பமும் மற்நாள் மறைந்து விடுகிறது. டொக் தார்க்கு வரும் புகழோ உலகம் உள்ள அளவும் இருக்கிற ஆதலால் பொறையுடைமை சிறந்தது என்பதை விளக்குகின், ! இப்பாடல்.