பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பராமாயணம் 247 ー o இலக்கணம் குரக்கினம்-வலித்தல் விகாரம் குரங்கு-இனம். உருக்கினன்-முற்றெச்சம். உண்டோ-ஓ எதிர்மறை ஒகாரம். 11. எனநினைத் .................... .......என்ருள் சொற்பொருள் என நினைத்து - என்றிவ்வாறெல் நினைவு உடை சொற்கள் - நல் லாம் எண்ணி, லெண்ணத்தையுடைய சொற் எய்தநோக்கி - அனுமனை நன் களுடன், ருகப் பார்த்து, கண் நீர் நிலம்புக - கண்ணிர் என் உள்ளம் இரங்கும் - என் நிலத்திற் சிந்த, * மனம் இரங்குகிறது, புலம்பாநின்ருன் - புலம் பு: கி ன் மனன் அகத்து கள்ளம் உடைய ருன், (ஆதலால்) ராய - மனத்தில் கபடத்தை வின்வுதற்கு உரியன் - (யாரென உடையவராகிய, | நான்) வினவுதற்கு உரியவளு. வஞ்சகர் மாற்றம் - வஞ்சகர்க வான், ளுடைய சொற்களைப்போன்ற என்ன - என்றெண்ணி, சொற்களை. வீர நீ யாவன் - வீரனே நீ யார்? அல்லன் - உடையவனல்லன், என்ருள் - என்று வினவினுள். கருதது சீதை அனுமனை நன்கு நோக்கி, இவனைக் காணின் என் மனம் இரங்குகிறது : இவன் மொழி வஞ்சக மொழியாகத் தோற்ற வில்லை நல்லெண்ணத்துடன் கண்ணிர் சோர நின்று புலம்பு கின்றன். ஆதலின் இவன் நம்மால் வினவுதற்குரியனே எனத் துணிந்து வீரனே ! நீ யார் ? என்று வினவுகின்ருள். விளக்கம் 9, 10, 11 இம்மூன்றும் குளகச் செய்யுட்கள். குளகம் என்பது ஒரே செய்யுளில் கருத்து முடிவுருமல் பல் செய்யுட்களில் தொடர்ந்து வந்து முடிவது. அனுமனுடைய சொற்களில் வஞ்சகம் இருப்பதாகப் புலப்பட வில்லை நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவனவாகவே விளங்கு கின்றன. தோற்றமும் கருணை கொள்ளத்தக்கதாகவே காணப் படுகிறது. அதல்ை இவனை வினவுவேன் எனத் துணிகின்ருள். இலக்கணம் o புலம்ப நின்முன்-உடன்பாட்டுச் சொல். புலம்பு-பகுதி ஆநின்று-நிகழ்கால இடைநிலை, ஆன்-விகுதி. .