பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24。 இடைக்காலச் செய்யுள் | M 12. அனுமன் இலங்கைக்கு வந்த வரலாற்றைக் கூறல் = ஆயசொல்............ ■ ■ 懼 睡 輯 量 ■ 暫 * த து தீர்ந்தான் சொற்பொருள் ஆய சொல் - அந்தச் சொல்லை தொல்லை காய் கதிர் செல்வன் யும், மைந்தன் - சுடுகிற கதிர்களை அம் கை - அழகிய தனது கை யுடைய பழமையான சூரிய களையும், னுடைய குமாரனும், தலைமேல் கொண்டவன் - தலை கவி குலம் அவற்றுக்கு எல்லாம் மேற் கொண்டவனகி, (சீதை நாயகன் - குரங்குக் கூட்டங் யை நோக்கி) களுக்கெல்லாம் தலைவனும், அன்னே - தாயே ! நவையின் தீர்ந்தான் - குற்றத்தி நின்னை தூயவன் பிரிந்த பின்பு - னரின்று நீங்கினவனும் ஆகிய, உன்ன்ைத் துரயவனுகிய இரா சுக்கிரீவன் என்று உளன் - சுக்கி மன் பிரிந்த பிறகு, ரீவன்,என்று பெயர் சொல்லப் தேடிய துணைவன் - தேடிப் பட்டு ஒருவன் உள்ளான். பெற்ற நண்பனும், கருத்து சீதையின் சொல்லையும் தனது கைகளையும் தலைமேற்கொண்ட வளுகிய அநுமன் சீதையை நோக்கித் தாயே! இராமன் உன்னைப் பிரிந்த பிறகு தேடிப் பெற்ற நண்பனும், சூரியன் மைந்தனும், குரங்கினத் தலைவனும், குற்றம் தீர்ந்தவனும் ஆகிய சுக்கிரீவன் என்பவன் ஒருவன் உள்ளான் ’ என்று கூறினன். விளக்கம் இதுமுதல் மூன்று கவிகள் ஒரு தொடர். சொல்லைத் தலைமேற் கொள்ளுவதாவது அதனை நன்கு மதிப்பது. கையைத் தலைமேற் கொள்ளுவதாவது தொழுதல். 'கொண்ட அங்கையன் ' என்பதை அம்கை கொண்டவன் என மாற்றிக் கூட்டுக. சுக்கிரீவன் சூரிய னுக்கு மைந்தன் : இராமனுக்கு நண்பன் ; குரங்குகளுக்குத் தலை வன். அவன் குற்றமில்லாதவன். அவனிடம் அனுமன் பணி புரிந்தான் என்பதை அடுத்து வரும் பாடல்களில் கூறுகின்ருன். ' நவையில் தீர்ந்தான் ' என்பது, இவனுக்காக இவன் உடன் பிறந்த வாலியை இராமன் கொன்றதை மனத்திற் கொண்டு கூறு வது போல் அமைந்துள்ளது. இவன் குற்றமில்லாதவகை இருத் தலிற்ைருன் குற்றமுடைய வாலியை இராமன் கொன்ருன் என்ற குறிப்பை உணர்த்தி நிற்கின்றது. இலக்கணம் அன்னை-அண்மை விளி செல்வன் மைந்தன்-நான்காம் வேற்றுமைத்தொகை (செல்வ னுக்கு மைந்தன்)