பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பராமாயணம் 349 13. மற்றவன்..............................தோளான் சொற்பொருள் அவன் முன்னேன் - அச்சுக்கிரீவ தேவர் வேண்ட - தேவர்கள் னுக்கு மூத்தவனகிய வாலி, வேண்டிக் கொண்டதால், அந்நாள் - அக்காலத்தில், வேலையை - திருப்பாற் கடலை, இராவணன் வலி இற்று உக - விலங்கல் மத்தில் - மந்தர மலை இராவணனது வலிமை முழு யாகிய மத்திலே, தும் அழிந்து ஒழியும்படி, சுற்றிய நாகம் தேய - கடை கயி தன் வாலின் கட்டி - தனது ருகச் சுற்றிய வாசுகி என்னும் வாலிஞல் அவனைப் பிணித்து, பாம்பு உடம்பு தேயும்படியும், எட்டு திசையினும்-எட்டுத் திக்கு அமுது எழ - அமுதம் தோன்றும் களிலும், | படியும், எழுந்து பாய்ந்த - தாவிச் கடைந்த தோளான் - கடைந்த சென்ற, தோள் வலிமையை யுடைய வெற்றியன் - வெற்றியை உடை வன். யவன், கருத து சுக்கிரீவனுக்கு மூத்தவனகிய வாலி என்பவன் இராவணனைத் தன் வாலினல் கட்டி இழுத் த வீரமுடையவன். தேவர்கட்காக பாற்கடலில் அமுதம் கடைந்தெடுக்க உதவியவன். விளக்கம் வாலி ஒரு பெண் குரங்கின் வாலைக் கண்டு காதல் கொண்ட இந்திரனுக்கு அந்த வாலிடத்தில் பிறந்தவனுதலின் இப்பெயர் பெற்ருன். இராவணன் ஒரு காலத்தில் வாலியோடு போர் செய்யும் பொருட்டுச் சென்ருன். அப்பொழுது வாலி இராவணனை தன் வாலினுல் கட்டி வ்ான வெளியில் கடல்களைக் கடந்து சென்று, இறுதியாக அவனைக் கீழே உதறிவிட்டான் என்பது கதை. பாற்கடல் கடைந்தது-தேவர்களும் அசுரர்களும் ஒருங்கு கூடி அமுதத்ததைப் பெறும் பொருட்டு மந்தர மலையை மத்தாக நாட்டி வாசுகி என்னும் பாம்பை கடை கயிருகப் பூட்டி பாற்கட லைக் கடைய முயன்றனர். அப்போது இருதிறத்தாரும் கடையும் வலிமையின்றி நின்றனர். அவ்வளவில் அங்கு வந்த வாலியைத் தேவர்கள் வேண்டிக்கொள்ள அவன் அவ்விரு திறத்தாரையும் விலக்கி விட்டு ஒருவனுகவே நின்று அப்பாம்பின் தலையையும் வாலை யும் பிடித்து இழுத்துக் கடைய அமுதம் எழுந்தது என்பது கதை. இலக்கணம் வெற்றியன்-குறிப்பு வினைமுற்று. விலங்கல் மத்து-இருபெயரொட்டுப் பண்புத்தொகை மற்றவன்-மற்று-அசைநிலை.