பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35ひ - இடைகாலச் செய்யுள் 14. அன்னவன் தன்னை....... ■■ ■ ■ ■ 軒 暫 ....என்பேன் சொற்பொருள் அன்னவன் தன்னை - அப்படிப் நாயேன் - நாய் போலக் கடைப் பட்ட வாலியை, பட்ட நான், *... உமது நாயகனுகிய ಅಶ್ಲೀಸ್ಥಿತ! - క్లి அF_TஅF அFஒ டll ) தி அம்பு ஒன்றல் - ஓர் அம்பினுல், உள்ளேன், ஒருவன ಶ್ಗ ಘಿ. வானின் நல் நெடும் காலின் ಜಿ. ஃகுே மைந்தன்- வானத்தில் உலவும் அரசாட்சியைக் கொடுத்து, வாயு தேவனுக்கு மகன துண்ை என பிடித்தான்-(உன்னைத் alಣ - – ■ தேடுவதற்கு அவனை) துணையா நா999 எனது பெயரும், கக் கொண்டான், அதுமன் என்பேன் - அநுமன் நங்கள் மன்னவன் தனக்கு - என்று சொல்லப் படுவேன். எங்கள் அரசனை சு க் ரீ வனுககு, கருத்து வாலியைக் கொன்று, அவன் தம்பியாகிய சுக்கிரீவனுக்கு நாட்டைக் கொடுத்து அவனையே துணையாகக் கொண்டான் இரா மன். அச் சுக்கிரீவனுடைய ஆலோசனைச் சபையில் உள்ள நான் வாயுதேவன் மகனுவேன் : அநுமன் என்ற பெயரையுடையேன் என்று அநுமன் கூறினன். விளக்கம்

அதுமன் சொல்லின் செல்வன் ஆதலின் " நீ யார் ” என வின விய சீதைக்குத் தன் வரலாறு முழுமையும் சுருக்கி விடையாகக் கூறி விடுகிருன். இராவணனை அழித்துத் தன்னை மீட்கும் ஆற்றல் இராமினுக்கு உண்டோ இல்லையோ என்னும் ஐயம் சீதைக்கு நித ழிலாம். அவ்வாறு நிகழாதவாறு வாலியைச் சிறப்பித்துக் கூறி அன்னவன் தன்னை அம்பொன்ருல் ஆவி வாங்கினவன் ’’ இரா மன் என்று கூறுகின்ருன். சுக்கிரீவன்தான் சீதையைத் தேடிக் கண்டு பிடிக்கத் தக்க துணை என அறிந்து நட்புக் கொண்டான் என்பதை ' பிடித்தான்” என்ற சொல்லால் உணர்த்துகிருன். வாலியைக் கொல்ல இராமன் பல அம்புகளைப் பயன்படுத்த வில்லை; ஒரே அம்பைப் ப்யன்படுத்தினன் என அவன் வீரந் தோன்ற 'அம்பு ஒன்ருல் ” எனக் கூறினன். கால்-காற்று ; அஃதாவது வாயுதேவன்.