பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பராமாயணம் இலக்கணம் நல்கி-இறந்த கால வினையெச்சம். (நல்கு-இ ) பின்னவற்கு-பின்னவன்+கு. நன்னெடும்-நல்-நெடும். 4. நெடுங்கால்-பண்புத்தொகை. . 15. இராமன் ஏவலால் வந்தேன் எனல் புன் தொழில்.........................சிதைவதாமோ சொற்பொருள் புல் தொழில் அரக்கன் - இழி தொழிலையுடைய இராவணன், கொண்டு போந்த நாள்- உன்னை எடுத்துச் சென்ற காலத்து, துரசில் பொதிந்து - ஆடையில் படிநிது, குஃம் மருங்கின் இட்டமலையில் எங்க்ள் பக்கத்திலே போட்ட, அணிகலம் குறியினல் - ஆபர ணங்களின் கு றி ப் பி ன ல் வேறு அடியன் தன்னை- அடியேனாகிய என்னை, கொண்டு இருந்து - தனியே அழைத்து வேறிடத் திலிருந்து, #. கூறி- சில சொற்களைச் சொல்லி, தென்திசை சேறி என்ருன் - தெற்குத் திக்கை நோக்கிச் செல்வாய் என எனக்குக் கட் டளையிட்டான், அவன் அருள்- அவனது கருணை, (அவற்றை நான் எடுத்துக் காட் சிதைவது ஆமோ - ப ழு து டிய அடையாளத்தினல்) படுமோ? வென்றியான் - .ெ வ ற் றி ைய யுடைய இராமன், கருந்து இராவணன் உன்னைத் தூக்கிச் சென்ற பொழுது, அணிகன ஆட்ையில் முடிந்து எங்கள் மலையிற் போட்டாய். அவைகளே எடுத்துக் கர்ட்டி நான் சொன்ன அடையாளத்தினுல் என்னைத் தனியே அழைத்துச் சில சொற்களைச் சொல்லி நீ தெற்குத் திசை நோக்கிச் செல் என இராமன் கட்டளையிட்டான். அவன் கருணை பொய்க்காது, உன்னை இங்குக் கண்டு கொண்டேன் என்று அநுமன் கூறுகிருன். விளக்கம் சீதையை இராவணன் துாக்கிச் செல்லும் பொழுது தன் ஆணி கலன்களை எல்லாம் கழற்றி ஒரு துணியில் முடிந்து சுக்கிரீவன் மலைப் பக்கத்தில் போட்டுச் சென்ருள். அவற்றை எடுத்த அதுமன் இராமனிடம் தந்து அவனுடைய மனத்துக்குத் தேறுதலை உண் ட்ாக்கினன். அதனால் இராமன் அநுமன் மீது தனி நம்பிக்கை வைத்திருந்தான். ஆதலின் அநுமன் தன்னை வேறு கொண்டிருந்து. கூறினன். அப்பொழுது கூறியன அடையாள வார்த்தைகளாம்.