பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலச் செய்யுள் இலக்கணம் புன்ருெழில்-பண்புத் தொகை. (புன்மை-தொழில்). தென்றிசை-இருபெயரொட்டுப் ப ண் பு த் .ெ த ைக. தெற்கு-திசை. சேறி-ஏவல் ஒருமை வினைமுற்று. செல்-த்--இ. செல்-பகுதி, பகுதியின் முதல் நீண்டது. த்-எழுத்துப் பேறு, இவிகுதி. சிதைவதாமோ-ஒ-எதிர்மறை. 16. இராமனைப் பற்றி அநுமன் கூறல் கொற்றவன்............. . ...............மன்னே சொற்பொருள் அன்ன - தாயே, உயிர் நிலை - அவன் உயிர் நிற்ப கொற்றவற்கு - இராமனுக்கு, தற்குக் காரணம், ஆண்டு அந்நாளில், பிறிதும் உண்டோ - வெருென் காட்டி கொடுத்த போது -(நான் றும் உளதோ (அந் நகைகளே நீ கீழே போட்ட நகைகளை) காரணம்), கா ண் பி த் து அவனிடம் , நீ அன்று - நீ அந்நாளில், கொடுத்தபொழுது, இழித்து நீத்த சூழற்றி எறிந்த, அடுத் த தன்ம்ை - அவனுக்கு ம்ற்றை நல் அண்கள் - மற்றைய நேர்ந்த நிலைமை, சிறந்த அந் நகைகளே, பெற்றியின் உணர்தல் பாற்ருே உன் மங்கலம் - உனது மங்கல நான் சொல்லும் வகையில்ை நாணே, அறியத் தக்கதோ (நேரில் இற்றை நாள் அளவும் - இன்று கண்டால்தான் உணரமுடி வரையிலும், யும்), காத்த காப்பாற்றின. கருத்து தாயே, நீ எறிந்த நகைகளை இராமன் கையில் கொடுத்தபோது அவன் உற்றநிலை சொற்களால் சொல்ல முடியாது. அவன் உயிர் நிற்பதற்குக் காரணம் அந்நகைகளேயாம். இன்றுவரை உன் மங் கல நானே அந்நகைகளே காத்தன. விளக்கம் தன் வரலாற்றைக் கூறிவந்த அநுமன் இடையே இராமன் செய்தியைக் கூறியது ஏனெனில், இராமன் தன்மீது மிக்க அன்பு டையவன் என அறிந்து சீதை மனம் தேறியிருத்தற் பொருட்டும், தான் இராமனுக்கு அந்தரங்கமானவன் எனச் சீதைக்கு உணர்த்து தற் பொருட்டும் ஆம். அந்நகைகளைக் கண்டதாற்ருன் இராமன் உன்னைப் பிரிந்து இத் தனை நாளாகியும் உயிர் வைத்திருக்கிருன் காணுவிடில் அன்றே