பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பராமாயணம் 25.3 உயிரிழந்திருப்பான் என்பதாம். உனக்கு மங்கல நாணக் கொடுத் தது மற்றை அணிகளே என்கிருன். இராமன் இறந்துபடுவன் என்ற அமங்கலச் சொல்லைச் சொல்லக் கூசி "உன் மங்கலம் காத்த’ என வேறு வகையாகக் கூறுகிருன். அவன் சொல்லின் செல்வனல்லவா ? இலக்கணம் இற்றை-இன்று என்பது இற்றை என மருவி நின்றது. அன்ன-அன்னை என்பதன் விளி. காண்-அசைநிலை. - காத்த-அன் சாரியை பெருத அஃறிணைப் பன்மை வினைமுற்று. மன்னே-மன், ஒ, இரண்டும் அசைகிலைகள். காத்த-கா-த்-த்+அ ; கா-பகுதி, த்-சந்தி, த்-இறந்த கால இடைநிலை ; அ-பலவின்பால் விகுதி . 17. அநுமன் மோதிரத்தைக் காட்டுதல் மீட்டுமுரை.......... .......................... கண்டாள் சொற்பொருள் மீட்டு உரை வேண்டுவன இல்லை என - என்றும் சொல்லி, என - மீண்டும் மீண்டும் இனிச் நேர்ந்தனன் - இராமன் இம் சொல்ல வேண்டுவன இல்லை மோதிரத்தைக் கொடுத்தான், என்றும், எளு - என்று சொல்லி, மெய் பேர் தீட்டியது - என் உண் நெடிய கையால்-அதுமன் தனது மைப் பெயர் எழுதப்பட்டுள் நீண்ட கைகளால், ளதும், ஒர் ஆழி காட்டினன் - ஒப்பற்ற திட்ட அரிய செய்கையது - மோதிரத்தைக் கா ன் பி த் செய்தற்கரிய வேலைத் திற தான், முடையதும் ஆகிய, அது வாள் நுதலி கண்டாள் - இது . இம்மோதிரத்தை, அதனை ஒளி பொருந்திய நெற் செவ்வே நீட்டு - ேந ர க க் றியையுடைய சீதை பார்த் கையில் கொடு, தாள். கருதது 'இனிச் சொல்ல வேண்டுவதில்லை; என் பெயர் பொறித்த மோதிரத்தை அவள் கையிற் கொடு ' என்று இம்மோதிரத்தை இராமன் கொடுத்தான் என்று கூறி அநுமன் மோதிரத்தைக் காட்ட அதனைச் சீதை கண்டாள். விளக்கம் பல அடையாள மொழிகளைக் கூறுவானேன் மோதிரம் சிறந்த அடையாளமாயிற்றே அதை எடுத்துக் காட்டுவோம் என்று கருதி அநுமன் இராமன் கொடுத்த மோதிரத்தைச் சீதைக்குக் காட்டுகிருன், இரண்டாம் அடியில் முற்று மோனை அமைந்துள் னது.