பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256。 இடைக்காலச் செய்யுள் எய்தும் பெற்ற, வீயும் உயிர் - இறக்கும் நிலையில் அருந்தும் அமுது ஆகியது உண் உள்ள உயிர் ணுதறகு ஏறற Զ- TIII Շի) nlII_I மீளும் மருந்தும் எனல் ஆகியது போன்றது, மீளுதற்குக் காரணமா கி ய அறத்தலு, தும் இல் இiங் லற ஒழுக்கத்தாரை வந்த ஒத்தது என்னும்படியாகிற்று டைந்த, o விருந்தும் எனல் ஆகியது விருந் வாழி - அம்மோதிர ம் வ |ா ழ் தினரைப் போன்றது என்றும் வதாக, சொல்லும்படியாக இருந்தது, கருத்து சீதைக்கு அம்மோதிரம் பசித்தோர்க்குக் கிடைத்த உணவு போலவும் இல்லறத்தாறை அடைந்த விருந்தினரைப் போலவும் உயிரை மீட்கும் சஞ்சீவியைப் போலவும் ஆகியது. - விளக்கம் அறத்தவர்-இங்கே இல்லறத்தாரைக் குறிக்கும் விருந்தினரை ஒம்புதல் இல்லறத்தார்க்குரிய கடமையாகும். ' இருந்தோம்பி இல் வாழ்வதெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு ’ என்பது குறள். ஆ. வில்லி பாரதம் பதினேழாம் போர்ச் சருக்கம் வில்லிபுத்துரார் என்பவரால் செய்யப்பட்ட பாரதம் எனப் பொருள்படும், பரதனுடைய மரபில் வந்தவர்களின் வரலாற்றைக் கூறும் நூல் பாரதம் எனப்படும். தமிழ் மொழியில் பாரதக் கதையைக் கூறும் நூல்கள் பலவுள்ளன. அவற்றினின்றும் வேறு பிரித்துணர வில்லிபாரதம் எனவும் வில்லிபுத்துாரான் பாரதம் என வும் இஃது அழைக்கப்படுகிறது. இதற்கு முதல் நூல் வியாச முனிவர் என்பவரால் வடமொழி யில் ப்ர்டப்பட்டுள்ள மகாபாரதம் என்று கூறுவர். வில்லிபுத்துள் ரார் பாரதம் பத்துப் பருவங்களைக் கொண்டது. அவையாவன 1. ஆதி பருவம், 2. சபா பருவம், 3. ஆரணிய பருவம், 4. விராட பரு வம், 5. உத்தியோக பருவம், 6. வீட்டும பருவம், 7. துரோன பரு வம், 8. கன்ன பருவம், 9. சல்லிய பருவம், 10. செளப்திக பருவம். நம் பாடப்பகுதியாகிய பதினேழாம் போர்ச்சருக்கம் எட்டாவது பருவமாகிய கன்னடருவத்தில் வருவதாகும். கன்ன பருவமாவது கன்னன் படைத்தலைவகை நின்று போர்புரிந்த வரலாற்றைக் கூறும் பாகம். பதினேழாம் நாள் பாண்டவர்க்கும்